சுடோங் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புலாவ் சுடோங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

புலாவ் சுடோங், சிங்கப்பூரின் தெற்கே 209 ஹெக்டார் பரப்பளவில் உள்ள ஒரு பவளத்தீவாகும். 1970 களில் செயற்கையாக மண்ணைக் கொட்டி இத்தீவு விரிவாக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்டுள்ள பகுதி[தொகு]

1980 ஆம் ஆண்டு முதல் இந்தத்தீவும், இதன் அருகில் உள்ள புலாவ் செனாங், புலாவ் பவை ஆகிய மூன்றும் சிங்கப்பூர் ராணுவத்தின் பயிற்சி இடமாக உள்ளன.[1] பிற ராணுவப்பயிற்சிக் கூடங்களைப் போலவே இந்த இடம் ராணுவம் அல்லாத மற்ற நபர்களுக்குத் தடை செய்யப்பட்ட இடமாகும்.[2]

வரலாறு[தொகு]

பெலகாங் மடி தீவில் இருந்த மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் இந்தத்தீவில் இருந்தது.

அகலப்பரப்புக் காட்சிப்படம்[தொகு]

சிங்கப்பூரின் தென்பகுதித்தீவுகள். செமகாவு தீவில் இருந்து காண்கையில் சாத்துமு தீவு (ராஃப்ல்ஸ் கலங்கரைவிளக்கு), பியோலா தீவு, சனாங்கு தீவு, பவாயி தீவு, புலாவ் சுடோங் ஆகியவற்றைக் கொண்ட அகலப்பரப்புக் காட்சிப்படம்.

சான்றுகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • Victor R Savage, Brenda S A Yeoh (2004), Toponymics - A Study of Singapore Street Names, Eastern University Press, ISBN 981-210-364-3
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடோங்_தீவு&oldid=2696971" இருந்து மீள்விக்கப்பட்டது