புலம் (இதழ்)
இதழாசிரியர் | இரவி. அருணாசலம் |
---|---|
இடைவெளி | இரு மாதத்துக்கு ஒன்று |
முதல் வெளியீடு | ஜனவரி, பெப்ரவரி, 1998 |
கடைசி வெளியீடு — Number | ஆகஸ்ட், செப்டெம்பர், 2000 14 |
நாடு | இலண்டன் |
புலம் தை-மாசி 1998 இல் இருந்து 2000 வரை ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இரு மாதத்துக்கு ஒரு முறை வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இது புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்[தொகு]
- இரவி. அருணாசலம்
ஆலோசகர்கள்[தொகு]

- ஏ. சி. தாசீசியஸ்
- எஸ். கே. ராஜென்
- ஜி. எஸ். குமார்
- யசோதா மித்ரதாஸ்
தொகுப்பு[தொகு]
- செல்லத்துரை நாவரசன்
வெளியீடு[தொகு]
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்
நிர்வாகம்[தொகு]
- சுந்தரம் சிறீஸ்கந்தராஜா
விநியோகம்[தொகு]
- கிருஷ்ணா