புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புகலிடத்தில் கவிதை,சிறுகதை, நாவல் மற்றும் புனைவுசார இலக்கியச் செயற்பாட்டில் இதுவரை ஓரிரு படைப்புக்கள் முதற்கொண்டு இயங்கியவர்களின் பெயர்கள் அகர வரிசையில் பதிவு செய்யப்படுகிறது. (இதில் தவறான பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பின் ஆர்வமுடையவர்கள் திருத்தி உதவலாம்)

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

அல்லையூர் சி.விஜயன்

[தொகு]

 • அகில் (அகிலேஸ்வரன்)
 • அம்பலவன் புவனேந்திரன்
 • அம்பி
 • அமுதன்
 • அர்ச்சுனா
 • அரவிந்த் அப்பாத்துரை
 • அரவிந்தன் கி. பி
 • அருட்குமரன். எம்
 • அருண் விஜயராணி
 • அருந்ததி
 • அருள் தெய்வேந்திரம்
 • அருள். எஸ்
 • அருளானந்தம்
 • அல்லையூர் சி.விஜயன்
 • அனலையூர் அன்ரன்
 • அஸ்வதி

[தொகு]

[தொகு]

[தொகு]

 • உதயசேனன்
 • உதயபானு
 • உமா
 • உமாகாந்தன். தி
 • உமையாள்
 • உஷா ஜவாகர்

[தொகு]

[தொகு]

 • கடற்புத்திரன்
 • கந்தவனம்
 • கந்தசாமி
 • கந்தராஜா. ஆசி
 • கந்தசாமி
 • கந்தையா.ஆ
 • கரவைதாசன்
 • கருணாநிதி. சு
 • கருணா
 • பொ. கருணாகரமூர்த்தி
 • கல்லோடைக்கரன்
 • கலாமோகன்
 • கலிஸ்ரா
 • கலைச்செல்வன்
 • கவிதா ராஜன்
 • கற்சுறா
 • கஜன்
 • காங்கேசன்
 • கார்த்தி நல்லையா
 • காருண்யா கொன்ஸ்சியஸ்
 • காவலூர் வசந்தன்
 • காவேரி
 • கானா பிரபா
 • கிருஷ்ணா வைகுந்தவாசன்
 • வ. ந. கிரிதரன்
 • கிருஸ்ணமூர்த்தி. எஸ்
 • கிறிஸ்ரியன். மா. கி
 • குணநாயகம் சாள்ஸ்
 • குப்பிளான் ஜெகன்
 • குமார்மூர்த்தி
 • குருசேவ் ஜோர்ச் .இ
 • குரு அரவிந்தன்
 • கூடலசங்கமதேவன்
 • கெருடை ராஜன்
 • கேதீஸ்
 • கோசல்யா
 • கோவிந்தகுமார்
 • கோவிலூர் செல்வராஜன்
 • கௌரி
 • கெளரிமனோகரன்

[தொகு]

 • சக்கரவர்த்தி
 • சக்திதாசன்
 • சத்தியா
 • சதீஸ். கல்லாறு
 • சத்தியவதனா
 • சந்திரகாசன்
 • சந்திரவதனா செல்வகுமாரன்
 • சந்திராதேவி
 • சந்திரா இரவீந்திரன்
 • சந்திரிகா சண்முகராசா
 • சந்திரிகா ரஞ்சன்
 • சபேசன்
 • சம்பு
 • சன்னதமாடி (கி. செ. துரை)
 • சாந்தி ரமேஸ்
 • சாந்தா ஜெயராஜா
 • சாந்தினி வரதராஜன்
 • சாள்ஸ்
 • சாள்ஸ் ஜெயரட்ணம் போமன்
 • சித்தார்த்த சே’குவேரா
 • சிவநாதன் வளவன். வி. எஸ்
 • சிவபாலன்
 • சிவம்
 • சிவகுமாரன் மு.க.சு
 • சிவக்கொழுந்து பரமானந்தன்
 • சிவலிங்கம் சிவபாலன்
 • சிவா வசீகரன்
 • சிறிசுக்காந்தராசா அளவெட்டி
 • சு. ஸ்ரீகந்தராசா
 • சிறீதரன்
 • சிறீரங்கன் ப. வி
 • சுகன்
 • சுகந்தி அமிர்தலிங்கம்
 • சுகந்தி. சு
 • சுகுணா
 • சுசீந்திரன். ந
 • சுதாகர். கே. எஸ்
 • சுமதி ரூபன்
 • சுமி
 • சுருதி
 • சுரேஸ் சுப்பிரமணியம்
 • சுவிஸ் ரவி
 • செந்தமிழர்
 • செல்வம்
 • செல்வமதீந்திரன்
 • செல்வராசா. மாத்தளை
 • செல்வராசா. M.T
 • செழியன்
 • சேரன்
 • சேனன்
 • சோதியா

[தொகு]

 • ஞானசம்பந்தன்.இரா
 • ஞானமணியம்
 • ஞானேந்திரன் ஏ.கே

[தொகு]

[தொகு]

[தொகு]

 • பசுபதி
 • பாமினி செல்லத்துரை
 • பார்த்திபன் (ஜேர்மனி)
 • பாரதிபாலன்
 • பவான்
 • பானுபாரதி
 • பாலேஸ்
 • பாஸ்கர்.யாழ்
 • பாமதி
 • பாமினி
 • பார்கவி
 • பாலகணேசன்.தா
 • பாலமனேகரன்.அ
 • பாலமோகன்
 • பிரதீபா
 • பிரதீபன்.பா
 • பிரதீபா தில்லைநாதன்
 • பிரியதர்சினி
 • புதுநகர் செல்லத்துரை
 • புவனன்
 • புவனா இராஜரட்ணம்
 • புஸ்பராசா.சி
 • புஷ்பராஜன்.மு
 • புஸ்பா கிறிஸ்ரி

[தொகு]

[தொகு]

 • யோகன்

[தொகு]

 • ரகுநாதன்.ஏ(சந்துவி)
 • ரதன்
 • ரதி
 • ரமணன்
 • ரமணிதரன்(சித்தார்த்த சே’குவேரா)
 • ரமேஸ் சிவரூபன்
 • ரவீந்திரன்
 • ரஜனி
 • ராகவன்
 • ராகுலன
 • ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம

[தொகு]

 • லதா உதயன்
 • லோகா

[தொகு]

 • வசந்தன்
 • வசந்திராஜா
 • வசந்தன்.சபா
 • வசந்தி
 • வண்ணை தெய்வம்
 • வயவைக்குமரன்
 • வல்வை சுஜேன்
 • வாசுதேவன். சு
 • வான்நிலா
 • வானம்பாடி
 • விக்னா பாக்கியநாதன்
 • விமல் குழந்தைவேல்
 • விமலாதேவி சிவநேசன்
 • வினோதன்
 • வேலணையூர் பொன்னண்ணா

[தொகு]

 • றஞ்சி (சுவிஸ்)
 • றஞ்சினி
 • றஜீன்குமார். இரா
 • றொனாபோல்

[தொகு]

 • ஜயகரன்
 • ஜயசுதன்
 • ஜீவமுரளி
 • ஜெகன்
 • ஜெகதீசன். ஐ. குரும்பசிட்டி
 • ஜெயகரன்
 • வ. ஐ. ச. ஜெயபாலன்
 • ஜெயந்தி சாம்சன்
 • ஜெயா நடேசன
 • ஜோர்ச். இ. குருசேவ்

[தொகு]

[தொகு]

 • ஸ்யாமெயின்

[தொகு]

 • ஹம்சத்வனி