உள்ளடக்கத்துக்குச் செல்

புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள் (Intangible cultural heritage), யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கலாச்சார பாரம்பரியம் நினைவுச் சின்னங்கள் மற்றும் பொருட்கள் அல்லாது வாய்வழி மரபுகள், நிகழ்த்து கலைகள், சமூக நடைமுறைகள், நாட்டுப்புற நடனங்கள், திருவிழாக்கள், சடங்குகள், பண்டிகை நிகழ்வுகள், இயற்கை மற்றும் பிரபஞ்சம் தொடர்பான அறிவு மற்றும் நடைமுறைகள் அல்லது பாரம்பரிய கைவினை அறிவுத் திறன்கள் போன்ற நமது முன்னோர்களிடமிருந்து பெறப்பட்ட மற்றும் நமது சந்ததியினருக்கு கடத்தப்படும் மரபுகள் அல்லது வாழும் மக்களின் வெளிப்பாடுகளும் இதில் அடங்கும்.[1]

புலப்படாத கலாச்சார பாரம்பரியங்களாக சமூகச் சடங்குகள், நம்பிக்கைகள், பழக்க-வழக்கங்கள், யோகக் கலை போன்ற அறிவிசார் சொத்து, சமூக விழாக்கள், கலைகள், விளையாட்டு, கூட்டம், நாட்டுப்புற இசை, கைவினைத் திறன் மரபுகள் மற்றும் மொழிகளைக் குறிக்கிறது.

இந்தியாவில் புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள்

[தொகு]

யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட இந்தியாவில் புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள் விவரம் பின்வருமாறு[2][3]

  1. வேதம் ஓதுதல் - 2006 [4]
  2. கூடியாட்டம் - ஆண்டு 2006
  3. ராம்லீலா - 2008
  4. இரம்மான் (திருவிழா) 2009
  5. சாவ் நடனம் - 2010
  6. கல்பேலியா நடனம் & பாட்டு - 2010
  7. முடியெட்டு - 2010
  8. திபெத்-லடாக் பகுதிகளில் பௌத்த மந்திரம் ஓதுதல் - 2012
  9. மணிப்பூரி சங்கீர்த்தனை - 2013
  10. பித்தளை மற்றும் செம்புப் பாத்திரங்கள் செய்பவர்களின் கைவினைத் திறன் - 2014
  11. நவுரூஸ் - 2016
  12. யோகக் கலை - 2016
  13. கும்பமேளா - 2017
  14. துர்கா பூஜை (கொல்கத்தா) - 2021
  15. கர்பா நடனம் - 2023

உலக நாடுகள் வாரியாக புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியங்கள்

[தொகு]
தர வரிசை நாடுகள் யுனெஸ்கோவால் அங்கீகாரம் பெற்ற புலப்படாத பண்பாட்டுப் பாரம்பரியங்களின் எண்ணிக்கை[5]
1 சீனா[6] 44
2 துருக்கி[7] 31
3 பிரான்சு[8] 30
4 ஈரான்,[9]ஸ்பெயின்[10] 26
5 அசர்பைஜான்[11] 24
6 ஜப்பான்,[12] தென் கொரியா[13] 23
7 குரோசியா[14] 22
8 பெல்ஜியம்,[15] இத்தாலி[16] 20
9 மங்கோலியா[17] 17
10 இந்தோனேசியா,[18] ஓமன்,[19] சவூதி அரேபியா,[20] ஐக்கிய அரபு அமீரகம்,[21] உஸ்பெகிஸ்தான் [22] வியட்நாம்[23] 16
11 கொலம்பியா,[24] இந்தியா,[25] கிர்கிஸ்தான்[26] மொரோக்கோ[27] 15
12 கஜகஸ்தான்[28] பெரு[29] 14
13 அல்ஜீரியா[30] 13
14 ஆஸ்திரியா,[31] மெக்சிகோ,[32] தஜிகிஸ்தான்[33] 12
15 கிரேக்கம்[34] போர்த்துகல்[35] 11
16 பிரேசில்[36] செக் குடியரசு[37]எகிப்து,[38]ஜெர்மனி,[39] அங்கேரி,[40] ஈராக்,[41]>ருமேனியா[42]ஸ்லோவாக்கியா [43] சுவிட்சர்லாந்து[44] வெனிசுலா[45] 10
17 பொலிவியா[46] மலேசியா,[47] மாலி,[48] தூனிசியா[49] 9
18 ஆர்மீனியா[50] பல்கேரியா,[51]மௌரிதானியா [52] நைஜீரியா[53] பாலத்தீனம்[54] 8
19 கம்போடியா[55] கியூபா,[56] சைப்பிரஸ்[57] எஸ்தோனியா[58] ஜோர்தான் [59] சுலோவீனியா [60] சிரியா[61] உக்ரைன்[62] 7
20 பெலருஸ் [63] பொசுனியா எர்செகோவினா [64] எத்தியோப்பியா[65] லக்சம்பர்க்[66]

மலாவி [67] வடக்கு மாசிடோனியோ[68] நார்வே, பிலிப்பைன்ஸ் [69] போலந்து[70] செர்பியா[71]தாய்லாந்து[72] உகாண்டா,[73] ஜாம்பியா[74]

6
21 வங்காளதேசம் [75] கௌதமாலா[76] அயர்லாந்து[77] ஐவரிகோஸ்ட்[78] கென்யா[79]குவைத்[80] நெதர்லாந்து[81] வட கொரியா[82] கத்தார்[83]சூடான்[84] யெமன் [85] 5
22 ஆப்கானித்தான்,[86] அல்பேனியா[87] அந்தோரா,[88] பகரைன்,[89] போட்ஸ்வானா[90]டொமினிக்கன் குடியரசு[91] எக்குவடோர் [92] பின்லாந்து[93] லித்துவேனியா,[94]மொரிசியசு[95] மால்டோவா,[96] பனாமா[97] சுவீடன்[98] 4
23 அர்ஜென்டைனா[99] ஜெமைக்கா[100] லாட்வியா,[101]மடகாஸ்கர்[102] மொசாம்பிக்,[103]பாக்கித்தான்[104] பராகுவே[105] 3

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. What is Intangible Cultural Heritage?
  2. List of Intangible Cultural Heritage elements in India
  3. Lists of Intangible Cultural Heritages of India
  4. Tradition of Vedic chanting
  5. "Map of the Intangible Cultural Heritage". UNESCO. Archived from the original on 10 May 2017. பார்க்கப்பட்ட நாள் 10 May 2017.
  6. "China – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  7. "Turkey – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  8. "France – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  9. "Iran – intangible heritage". Archived from the original on 7 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  10. "Spain – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  11. "Azerbaijan – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  12. "Japan – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  13. "Republic of Korea – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  14. "Croatia – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  15. "Belgium – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  16. "Italy – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  17. "Mongolia – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  18. "Indonesia – intangible heritage". Archived from the original on 16 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  19. "Oman – intangible heritage". Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  20. "Saudi Arabia – intangible heritage". Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  21. "United Arab Emirates – intangible heritage". Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  22. "Uzbekistan – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  23. "Viet Nam – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  24. "Colombia – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
  25. "India – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  26. "Kyrgyzstan – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  27. "Morocco – intangible heritage". Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  28. "Kazakhstan – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  29. "Peru – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
  30. "Algeria – intangible heritage". Archived from the original on 14 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  31. "Austria – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  32. "Mexico – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  33. "Tajikistan – intangible heritage". UNESCO.
  34. "Greece – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  35. "Portugal – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  36. "Brazil – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  37. "Czech Republic – intangible heritage". Archived from the original on 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  38. "Egypt – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  39. "Germany – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  40. "Hungary – intangible heritage". Archived from the original on 11 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  41. "Iraq – intangible heritage". UNESCO.
  42. "Romania – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2017.
  43. "Slovakia – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  44. "Switzerland – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  45. "Venezuela – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  46. "Bolivia – intangible heritage". Archived from the original on 5 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  47. "Malaysia – intangible heritage". Archived from the original on 16 December 2023. பார்க்கப்பட்ட நாள் 17 December 2023.
  48. "Mali – intangible heritage". Archived from the original on 9 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  49. "Tunisia – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  50. "Armenia – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  51. "Bulgaria – intangible heritage". Archived from the original on 4 December 2021. பார்க்கப்பட்ட நாள் 22 December 2020.
  52. "Mauritania – intangible heritage". Archived from the original on 10 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  53. "Nigeria – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  54. "Palestine – intangible heritage". Archived from the original on 19 May 2021. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
  55. "Cambodia – intangible heritage". Archived from the original on 24 June 2023. பார்க்கப்பட்ட நாள் 4 December 2024.
  56. "Cuba – intangible heritage". UNESCO. Archived from the original on Dec 19, 2023.
  57. "Cyprus – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
  58. "Estonia – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  59. "Jordan – intangible heritage". UNESCO.
  60. "Slovenia – intangible heritage". ich.unesco.org (in ஆங்கிலம்). Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  61. "Syria – intangible heritage". Archived from the original on 2 October 2017. பார்க்கப்பட்ட நாள் 2 December 2022.
  62. "Ukraine – intangible heritage". Archived from the original on 6 July 2022. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  63. "Belarus – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  64. "Bosnia and Herzegovina – intangible heritage". Archived from the original on 19 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2 January 2024.
  65. "Ethiopia – intangible heritage". UNESCO.
  66. "Luxembourg – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
  67. "Malawi – intangible heritage". UNESCO. Archived from the original on Dec 19, 2023.
  68. "North Macedonia – intangible heritage". UNESCO.
  69. "Philippines – intangible heritage". Archived from the original on 7 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  70. "Poland – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  71. "Serbia – intangible heritage". UNESCO.
  72. "Thailand – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  73. "Uganda – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  74. "Zambia – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  75. "UNESCO - Bangladesh". ich.unesco.org (in ஆங்கிலம்). Archived from the original on 3 December 2023. பார்க்கப்பட்ட நாள் 7 December 2023.
  76. "Guatemala – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  77. "Ireland – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  78. "Ivory Coast – intangible heritage". Archived from the original on 10 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  79. "Kenya – intangible heritage". Archived from the original on 8 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  80. "Kuwait – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  81. "Netherlands – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 14 December 2023.
  82. "North Korea – intangible heritage". Archived from the original on 10 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  83. "Qatar – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  84. "Sudan – intangible heritage". UNESCO.
  85. "Yemen – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  86. "Afghanistan – intangible heritage". UNESCO.
  87. "Albania – intangible heritage". Archived from the original on 19 December 2023. பார்க்கப்பட்ட நாள் 24 December 2023.
  88. "Andorra – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 9 December 2023.
  89. "Bahrain – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  90. "Botswana – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  91. "Dominican Republic – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  92. "Ecuador – intangible heritage". Archived from the original on 10 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  93. "Finland – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  94. "Lithuania – intangible heritage". Archived from the original on 11 April 2024. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  95. "Mauritius – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  96. "Moldova – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  97. "Panama – intangible heritage". UNESCO.
  98. "Sweden – intangible heritage". Archived from the original on 13 December 2023. பார்க்கப்பட்ட நாள் 12 December 2023.
  99. "Argentina – intangible heritage". UNESCO.
  100. "Jamaica – intangible heritage". UNESCO.
  101. "Latvia – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  102. "Madagascar – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  103. "Mozambique – intangible heritage". Archived from the original on 12 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  104. "Pakistan – intangible heritage". Archived from the original on 14 December 2023. பார்க்கப்பட்ட நாள் 10 December 2023.
  105. "Paraguay – intangible heritage". UNESCO.