புலபர்த்தி ராமாஞ்சநேயுலு
Appearance
புலபர்த்தி ராமஞ்சனேயுலு (அஞ்சி பாபு) (Pulaparthi Ramanjaneyulu (Anji Babu) தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார். ஆந்திரப் பிரதேசத்தின் மாநிலச் சட்டப்பேரவையில் பீமவரம் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். 2014 வரை இந்திய தேசிய காங்கிரசில் இருந்தார் [1] [2] [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ramanjaneyulu Pulaparthi (anji Babu) of TD LEADS the Bhimavaram constituency | Andhra Pradesh Andhra Pradesh Assembly Election 2014 - NewsReporter.in". பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
- ↑ "Ramanjaneyulu Pulaparthi(TDP):Constituency- BHIMAVARAM(WEST GODAVARI) - Affidavit Information of Candidate". பார்க்கப்பட்ட நாள் 2018-04-22.
- ↑ "TDP MLA claims he survived only on milk for 20 years" (in en). 2017-02-28. https://www.hindustantimes.com/india-news/tdp-mla-claims-he-survived-only-on-milk-for-20-years/story-IYX4N7prkgAyp485I4PfuI.html.