புலன் உணர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


புலன் உணர்வு என்பது புலன் ஓன்று தூண்டப்படுவதன் உடனடி பயனாகும் .வெளிஉலகப் பொருள்களினின்றும் எழும் பொருத்தமான சில சக்தி அலைகளால் ஒரு புலன் தாக்கப்படுவதால் எழும் விளைவே புலன் உணர்வாகும் .அதாவது நம் புலன் உறுப்புகளின் வாயிலாக நாம் அறியும் தனிப்பட்ட பண்புகள் புலன் உணவுகள் எனப்படும். நிறம்,உருவம், மணம், போன்ற தனிப்பட்ட அனுபவத் பண்புகள் புலணுர்வுகள் ஆகும்

மேற்கோள் நூல்

நாகராஜன் - கல்வி உளவியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புலன்_உணர்வு&oldid=2754635" இருந்து மீள்விக்கப்பட்டது