புலநிலை ஆற்றல் வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கவனிக்க: இங்கு தரப்பட்ட விளக்கங்கள் சரிபார்க்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, மேம்படுத்தப்படவேண்டும். இது ஒரு ஆரம்பமே.

ஒரு புலத்தின் இரு நிலைகளுக்கு இடையே இருக்கக்கூடிய ஆற்றல் (energy) அளவு வேறுபாட்டை புலநிலை ஆற்றல் வேறுபாடு (potential energy difference) குறிக்கும். மின்புலத்தில் மின்புல வேறுபாட்டையும் (electrical potential energy difference) புவியீர்ப்பு புலத்தில் புவியீர்ப்பு புல வேறுபாட்டையும் எடுத்துக்காட்டுக்கள் ஆகும். தமிழில் potential difference என்பதற்கு மின்னிலை என்ற சொல் தமிழ் இணையப் பல்கலைக்கழக அகராதியில் தரப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

புவியீர்ப்பு புல ஆற்றல் வேறுபாடு[தொகு]

Total Mechanical Engergy (at a point) = U + K, where U is the potential energy, K is the kinetic energy

ஒரு புவியீர்ப்பு புலத்தில், இரு நிலைகளுக்கு இடையே இருக்கும் ஆற்றலின் முழு அளவு principal of conservation of mechanical energy அமைய மாறாது. அதாவது ஆற்றலில் அளவு conserved. எனவே, U1 + K1 = U2 + K2. அதிலிருந்து புவியீர்ப்பு புல ஆற்றல் வேறுபாட்டை பின்வருமாறு வரையறை செய்யலாம்: U2 – U1 = K1 – K2.

மின்புல ஆற்றல் வேறுபாடு[தொகு]

மின்புலத்தில் இரு நிலைகளுக்கு இடையே இருக்கும் ஆற்றல் வேறுபாடு மின்புலநிலை ஆற்றல் வேறுபாடு ஆகும். அதாவது

\Delta = U_2 - U_1.
\Delta U = -q_0 \int_{B}^{A} E \cdot ds

மேலே உள்ள வரையறையில் E \cdot ds என்பதை கவனத்தில் கொள்தல் வேண்டும். அதாவது திசை அளவை நிர்ணயக்கின்றது.

மின்புலநிலை வேறுபாட்டை பின்வருமாறு வரையறை செய்வர்: \Delta V = - {\Delta U \over q_0}


குறிப்பு[தொகு]

இங்கு ஆற்றல் என்பதை Energy என்ற பதத்திலேயே பயன்படுத்தப்படுகின்றது. ஆற்றல் சக்தி என்றும் தமிழில் குறிக்கப்படுவதுண்டு.

ஆதாரங்கள்[தொகு]

  • Serway and Beichner. (2000). Physics: for Scientists and Engineers. Toronto: Saunders College Publishing.

இவற்றையும் பார்க்க[தொகு]