புற்றுக்கு மட்டும் புரோட்டான் மருத்துவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடது-எக்சு கதிர் மருத்துவம். வலது-புரோட்டான் மருத்துவம்

புற்றுக்கு மட்டும் புரோட்டான் மருத்துவம் (conformal proton RT) என்பது எக்சு-கதிர்களுக்குப்ப் பதிலாக புரோட்டான்களைப் பயன்படுத்தி திருந்திய செறிவுடன் கதிர் மருத்துவம் மேற்கொள்வதாகும். புரோட்டான்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய்கண்ட திசுக்களுக்கு அதிக ஏற்பளவினைக் கொடுக்கமுடியம். இதற்கு முக்கிய காரணம் புரோட்டான்கள் எக்சு கதிர்களைப் போல் பத்து மடங்கு அதிக உயிரியல் விளைவுகளைத் தோற்றுவித்தலே ஆகும்.

வெளி இணைப்புகள்[தொகு]