புறவழிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குறிப்பிட்ட நகரம் அல்லது ஊர்களில் சாலைவழிப் போக்குவரத்து அதிகமாகும் நிலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுப்பயன்பாட்டுக்கு இடையூறாகி விடுகிறது. இந்நிலையைத் தவிர்க்க ஊரின் குடியிருப்புப் பகுதிக்கு வெளியே ஊருக்குள் உள்ள சாலையைப் பயன்படுத்தாமல் செல்வதற்காகத் தனியே புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்தப் புறவழிச்சாலை அமைக்கப்படுவதால் தொலைதூர ஊர்களுக்குச் செல்லும் வாகனங்கள் காலதாமதமின்றி விரைவில் செல்ல முடிகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறவழிச்சாலை&oldid=1356846" இருந்து மீள்விக்கப்பட்டது