உள்ளடக்கத்துக்குச் செல்

புர்சுரா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புர்சுரா சட்டமன்றத் தொகுதி
மேற்கு வங்காள சட்டமன்றம், தொகுதி எண் 199
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்ஹூக்லி மாவட்டம்
மக்களவைத் தொகுதிஆராம்பாக் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1967
மொத்த வாக்காளர்கள்213,942
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
17வது மேற்கு வங்க சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
பிமன் கோசு
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

பர்சுரா சட்டமன்றத் தொகுதி (Pursurah Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது ஹூக்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பர்சுரா, ஆராம்பாக் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1971மகாதேவ் முகோபாத்யாய்இந்திய தேசிய காங்கிரசு
1972
1977மனோரஞ்சன் அசராஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1982சாந்தி மோகன் ராய்இந்திய தேசிய காங்கிரசு
1987விசுணுபாத பெராஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991
1996நிமாய் மால்
2001
2006சௌமேந்திரநாத் பெரா
2011பர்வேசு ரகுமான்அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016எம். நூருஸ்சமான்
2021பீமன் கோசுபாரதிய ஜனதா கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:புர்சுரா [2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க பீமன் கோசு 119334 53.5%
திரிணாமுல் காங்கிரசு திலீப் யாதவ் 91156 40.86%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 223074
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Pursurah". chanakyya.com. Retrieved 2025-05-17.
  2. 1 2 "Pursurah Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-17.