புர்கான் ஆண்டிச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புர்கான் ஆண்டிச்சு
Furkan Andıç
பிறப்பு4 ஏப்ரல் 1990 (1990-04-04) (அகவை 33)
இசுதான்புல், துருக்கி
பணிநடிகர், வடிவழகர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை

புர்கான் ஆண்டிச்சு (Furkan Andıç) (பிறப்பு: 4 ஏப்ரல் 1990)[1] என்பவர் துருக்கிய நாட்டு நடிகர் மற்றும் வடிவழகர் ஆவார். இவர் பிர் குராபியே மசாலி (2012), கோலேஜ் கோன்லே (2011),[2] மெரியம் (2017) போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆண்டிச்சு 4 ஏப்ரல் 1990 இல் துருக்கியின் இசுதான்புல்லில் பிறந்து வளர்ந்தார்.[3] அவரது தாய் போஸ்னிய வம்சாவளியைச் சேர்ந்தவர், அவரது தந்தை துருக்கியின் டிராப்சோனைச் சேர்ந்தவர். அவர் 2012 இல் யெடிடெப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவருக்கு ஒன்று அண்ணன் மற்றும் ஒரு தம்பி உண்டு.[4]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புர்கான்_ஆண்டிச்சு&oldid=3661506" இருந்து மீள்விக்கப்பட்டது