புரோவென்சு
Appearance
புரோவென்சு
| |
---|---|
முன்னாள் மண்டலம் | |
புரோவென்சு மாவட்ட அமைவிடம் | |
நாடு | பிரான்சு |
மண்டலம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Provence-Alpes-Côte d'Azur |
மீப்பெரும் நகரம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Marseille |
இனம் | புரோவென்சிய |
புரோவென்சு (Provence) தென்கிழக்கு பிரான்சில் நடுநிலக் கடலோரத்தில் ரோன் ஆற்றுக்கு கிழக்கே இருந்த முன்னாள் மண்டலம். இது தற்போதைய புரோவென்சு-ஆல்ப்சு- பிரெஞ்சு ரிவியரா மாகாணத்தின் பெரும்பகுதியாக உள்ளது. இதன் எல்லைகளாக மேற்கில் ரோன் ஆறும், கிழக்கில் இத்தாலியும் உள்ளன. கடந்த காலத்தில் இதன் தலைநகரங்களாக ஆர்லெசு, ஐக்சு-ஆன்-புரெவென்சே, அவிக்னோன் இருந்துள்ளன. இன்று இம்மண்டலத்தின் தலைநகரமாக மர்சேய் உள்ளது. இந்த மண்டலத்தின் முக்கியமான பிற நகரங்களாக டீக்னெ-லெசு-பெய்ன்சு, காப், நீஸ், துலோன் ஆகியன உள்ளன.
புரோவென்சின் சில காட்சிகள்
[தொகு]-
Mont Ventoux and a field of lavender
-
The old port of Marseille.
-
Place Republique in Arles
-
Moustiers-Sainte-Marie, in Upper Provence
-
Provençal country road lined with plane trees
-
Pont Saint-Bénézet at sunset
-
Croix de Provence on Mount Sainte-Victoire