புரோவான்சால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புரோவான்சால் என்பது பிரான்சில் பேசப்படும் ஆக்சித மொழியின் ஒரு வட்டார வழக்கு ஆகும். இது புரோவான்சு பகுதிலேயே அதிகமாக பேசப்பட்டு வருகின்றது. இதை 362,000 பேர் பேசுகின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோவான்சால்&oldid=2202312" இருந்து மீள்விக்கப்பட்டது