உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புரோமோபென்சால்டிகைடு (Bromobenzaldehyde) என்பது BrC6H4COH என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் பார்மைல் குழு ஒன்றும் மைய பென்சீன் வளையத்துடன் இணைக்கப்பட்ட புரோமின் அணுவும் காணப்படுகின்றன. இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று புரோமோபென்சால்டிகைடுகள் காணப்படுகின்றன. இவற்றை பென்சால்டிகைடின் புரோமினேற்ற வழிப்பெறுதிகள் என்றும் அல்லது புரோமோபென்சீனின் பார்மைலேற்ற வழிப்பெறுதிகள் என்றும் கருதலாம்.

2-புரோமோபென்சால்டிகைடு[1]
பெயர்2-புரோமோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
மூலக்கூற்று வாய்ப்பாடு
மோலார் நிறை185.020 கி/மோல்
தோற்றம்நிறமற்ற நீர்மம்
சி.ஏ.எசு எண்[6630-33-7]
அடர்த்தி மற்றும் நிலை1.585 கி/மில்லி, நீர்மம்
நீரில் கரைதிறன்கரையாது
உருகுநிலை16–19 °செல்சியசு
கொதிநிலை230 °செல்சியசு
3-புரோமோபென்சால்டிகைடு[2]
பெயர்3-புரோமோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
மூலக்கூற்று வாய்ப்பாடுC7H5BrO (BrC6H4COH)
மோலார் நிறை185.020 கி/மோல்
தோற்றம்நிறமற்ற நீர்மம்
சி.ஏ.எசு எண்[3132-99-8]
அடர்த்தி மற்றும் நிலை1.587 கி/மில்லி, நீர்மம்
நீரில் கரைதிறன்கரையாது
உருகுநிலை18–21 °செல்சியசு
கொதிநிலை233–236 °செல்சியசு
4-புரோமோபென்சால்டிகைடு[3][4]
பெயர்4-புரோமோபென்சால்டிகைடு
கட்டமைப்பு
மூலக்கூற்று வாய்ப்பாடு
மோலார் நிறை185.020 கி/மோல்
தோற்றம்வெண் திண்மம்
சி.ஏ.எசு எண்[1122-91-4]
அடர்த்தி மற்றும் நிலைதிண்மம்
நீரில் கரைதிறன்கரையாது
உருகுநிலை57 °செல்சியசு
கொதிநிலை255–258 °செல்சியசு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "2-Bromobenzaldehyde". ChemSpider (in ஆங்கிலம்). Retrieved 5 January 2024.
  2. "3-Bromobenzaldehyde". Sigma-Aldrich.
  3. "4-Bromobenzaldehyde". ChemSpider. Retrieved 21 October 2023.
  4. "4-Bromobenzaldehyde". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோபென்சால்டிகைடு&oldid=4015489" இலிருந்து மீள்விக்கப்பட்டது