உள்ளடக்கத்துக்குச் செல்

புரோமோபுரோப்பைலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமோபுரோப்பைலேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோப்பேன்-2-யில் பிசு(4-புரோமோபீனைல்)ஐதராக்சி அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
அகரோல்; ஐசோபுரோப்பைல் 4,4'-இருபுரோமோபென்சிலேட்டு; பெனிசோபுரோமோலேட்டு
இனங்காட்டிகள்
18181-80-1 Y
ChemSpider 26916
InChI
  • InChI=1S/C17H16Br2O3/c1-11(2)22-16(20)17(21,12-3-7-14(18)8-4-12)13-5-9-15(19)10-6-13/h3-11,21H,1-2H3
    Key: FOANIXZHAMJWOI-UHFFFAOYSA-N
  • InChI=1/C17H16Br2O3/c1-11(2)22-16(20)17(21,12-3-7-14(18)8-4-12)13-5-9-15(19)10-6-13/h3-11,21H,1-2H3
    Key: FOANIXZHAMJWOI-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 28936
  • Brc1ccc(cc1)C(O)(c2ccc(Br)cc2)C(=O)OC(C)C
UNII 3U468ZM257 Y
பண்புகள்
C17H16Br2O3
வாய்ப்பாட்டு எடை 428.12 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்[1]
அடர்த்தி 1.59 கி/செ.மீ3 (20 °செல்சியசு)[1]
உருகுநிலை 77 °C (171 °F; 350 K)[1]
0.1 மி.கி/லி (20 °செல்சியசு)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோமோபுரோப்பைலேட்டு (Bromopropylate) என்பது C17H16Br2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். புரோப்பேன்-2-யில் பிசு(4-புரோமோபீனைல்)ஐதராக்சி அசிட்டேட்டு என்ற பெயராலும் இந்த சேர்மம் அழைக்கப்படுகிறது. தேனீ வளர்ப்பு பண்ணைகள், சிட்ரசு மற்றும் திராட்சை போன்ற பழ பயிர்களில் சிலந்திப் பூச்சிகளுக்கு எதிராக இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.[1] 2011ஆம் ஆண்டில் புரோமோபுரோப்பைலேட்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டது.

தயாரிப்பு

[தொகு]

பென்சிலிக் அமிலத்தின் 4,4'-இருபுரோமோ வழிப்பெறுதியை ஐசோபுரோப்பனாலுடன் சேர்த்து எசுத்தராக்கல் வினை மூலம் புரோமோபுரோப்பைலேட்டு தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோபுரோப்பைலேட்டு&oldid=4318126" இலிருந்து மீள்விக்கப்பட்டது