புரோமோடைபுளோரோ அசிட்டைல் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமோடைபுளோரோ அசிட்டைல் குளோரைடு
Ball-and-stick model of the bromodifluoroacetyl chloride molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோ(டைபுளோரோ)அசிட்டைல் குளொரைடு
வேறு பெயர்கள்
2-புரோமோ-2,2-டைபுளோரோ அசிட்டைல் குளோரைடு
2-புரோமோ-2,2-டைபுளோரோ-எத்தனாயில் குளோரைடு
இனங்காட்டிகள்
3832-48-2 Y
ChemSpider 454349 Y
InChI
  • InChI=1S/C2BrClF2O/c3-2(5,6)1(4)7 Y
    Key: LYJKGSALBRSKNL-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2BrClF2O/c3-2(5,6)1(4)7
    Key: LYJKGSALBRSKNL-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 520892
SMILES
  • C(=O)(C(F)(F)Br)Cl
பண்புகள்
C2BrClF2O
வாய்ப்பாட்டு எடை 193.37 g·mol−1
தோற்றம் நீர்மம்
கொதிநிலை 50 °C (122 °F; 323 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் [1]
ஈயூ வகைப்பாடு அரிக்கும் (C)
R-சொற்றொடர்கள் R34
S-சொற்றொடர்கள் S36/37/39, S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

புரோமோடைபுளோரோ அசிட்டைல் குளோரைடு (Bromodifluoroacetyl chloride) என்பது BrCF2COCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். உயிரியல் வினைத்திறன் மிக்க α,α-டைபுளோரோ-γ-லாக்டாம்கள் தயாரிப்பதற்குத் தேவையான தொடக்கப் பொருளாகவும் [1] டிரைபுளோரோமெத்திலேற்றமடைந்த சி-நியூக்ளியோசைடுகள் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது [2].

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nagashima, H.; Isono, Y.; Iwamatsu, S. (2001). "Copper-Catalyzed Cyclization of N-Allylhalodifluoroacetamides: An Efficient Synthesis of α,α-difluoro-γ-lactams". Journal of Organic Chemistry 66 (1): 315–319. doi:10.1021/jo001187f. 
  2. Mamata, C.; Heina, M.; Miethchen, R. (2006). "Fluorinated acyclo-C-nucleoside analogues from glycals in two steps". Carbohydrate Research 341 (10): 1758–1763. doi:10.1016/j.carres.2006.01.011. பப்மெட்:16442508.