புரோமோடைகுளோரோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமோடைகுளோரோமீத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
புரோமோ(டைகுளோரோ)மெத்தேன்
வேறு பெயர்கள்
புரோமோடைகுளோரோமீத்தேன்
டைகுளோரோபுரோமோமீத்தேன்
இனங்காட்டிகள்
75-27-4 Y
ChEBI CHEBI:34591 Y
ChEMBL ChEMBL346231 Y
ChemSpider 6119 Y
EC number 200-856-7
InChI
  • InChI=1S/CHBrCl2/c2-1(3)4/h1H Y
    Key: FMWLUWPQPKEARP-UHFFFAOYSA-N Y
  • InChI=1/CHBrCl2/c2-1(3)4/h1H
    Key: FMWLUWPQPKEARP-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14708 Y
பப்கெம் 6359
வே.ந.வி.ப எண் PA5310000
SMILES
  • BrC(Cl)Cl
பண்புகள்
CHBrCl2
வாய்ப்பாட்டு எடை 163.8 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 1.980 கி/செ.மீ3
உருகுநிலை −57 °C (−71 °F; 216 K)
கொதிநிலை 90 °C (194 °F; 363 K)
20 °செல்சியசில் 4.5 கி/லி
-66.3·10−6 செ.மீ3/மோல்
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R45 R46 R20/21/22 R36/37/38
S-சொற்றொடர்கள் S45 S26 S28 S27 S36/37/39
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

புரோமோடைகுளோரோமீத்தேன் (Bromodichloromethane) என்பது CHBrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் டிரைஆலோமீத்தேன் என வகைப்படுத்தப்படுகிறது.

முற்காலத்தில் இதை ஒரு தீத்தடுப்பு பொருளாகவும், கொழுப்பு, மெழுகுகளைக் கரைக்கும் கரைப்பானாகவும் பயன்படுத்தியுள்ளார்கள். உயர் அடர்த்தி காரணமாக இதை கனிமங்களை பிரித்தெடுக்கவும் பயன்படுத்தியுள்ளார்கள். தற்காலத்தில் புரோமோடைகுளோரோமீத்தேன் சேர்மத்தை கரிமவேதியியலில் ஒரு வினைப்பொருளாக அல்லது இடைநிலை வேதிப்பொருளாக மட்டும் பயன்படுத்துகிறார்கள்.

குடி நீரில் உள்ள நுண்ணுயிர்களை நீக்க நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் குளோரின் நுண்ணுயிர் நீக்கச் செயல்முறையின் போது உடன் விளை பொருளாக புரோமோடைகுளோரோமீத்தேன் உருவாகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Agency for Toxic Substances & Disease Registry, Accessed 07/10/2012, http://www.atsdr.cdc.gov/toxfaqs/tf.asp?id=707&tid=127

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமோடைகுளோரோமீத்தேன்&oldid=3597157" இலிருந்து மீள்விக்கப்பட்டது