உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பைல் பென்சோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பைல் பென்சோயேட்டு
Propyl benzoate
புரோப்பைல் பென்சோயேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோப்பைல் பென்சோயேட்டு
வேறு பெயர்கள்
என்-புரோப்பைல் பென்சோயேட்டு, பென்சாயிக் அமில புரோப்பைல் எசுத்தர்.
இனங்காட்டிகள்
2315-68-6 N=
ChemSpider 15965 Y
EC number 219-020-8
InChI
  • InChI=1S/C10H12O2/c1-2-8-12-10(11)9-6-4-3-5-7-9/h3-7H,2,8H2,1H3 Y
    Key: UDEWPOVQBGFNGE-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C10H12O2/c1-2-8-12-10(11)9-6-4-3-5-7-9/h3-7H,2,8H2,1H3
    Key: UDEWPOVQBGFNGE-UHFFFAOYAH
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16846
  • O=C(OCCC)c1ccccc1
பண்புகள்
C10H12O2
வாய்ப்பாட்டு எடை 164.201 கி/மோல்
தோற்றம் நிறமற்றது, எண்ணெய்ப்பசை கொண்டது, கொட்டைகள் போண்ற மணம்
அடர்த்தி 1.0230 கி/செ.மீ3 20 °செல்சியசில்
உருகுநிலை −51.6 °C (−60.9 °F; 221.6 K)
கொதிநிலை 230 °C (446 °F; 503 K)[2]
கரையாது
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றுடன் கலக்கும்[1]
-105.00•10−6 cm3/mol
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
தீப்பற்றும் வெப்பநிலை 98 °C (208 °F; 371 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

புரோப்பைல் பென்சோயேட்டு (Propyl benzoate) என்பது C10H12O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஓர் எசுத்தர் என வகைப்படுத்தப்படும் இச்சேர்மம் உணவு சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

பயன்கள்[தொகு]

புரோப்பைல் பென்சோயேட்டு கொட்டைகளின் வாசனை மற்றும் இனிப்பான பழ வாசனை போன்ற சுவையைக் கொண்டது, இதனால் இது உணவுகளில் ஒரு செயற்கை சுவையூட்டும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது. நுண்ணூயிர்க் கொல்லிகளின் பண்புகளையும் கொண்டுள்ளதால் அழகுசாதனப் பொருட்களில் ஒரு பாதுகாப்புப் பொருளாகச் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. இயற்கையில் இச்சேர்மம் இனிப்பு செர்ரி மற்றும் கிராம்பு தண்டுகளிலும், வெண்ணெயிலும் காணப்படுகிறது [2][3].

தயாரிப்பு[தொகு]

மெத்தில் பென்சோயேட்டை புரோப்பனாலுடன் சேர்த்து பதிலீட்டு எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்துவதால் புரோப்பைல் பென்சோயேட்டைத் தயாரிக்க முடியும். இதேபோல் பென்சாயிக் அமிலத்தை புரோப்பனாலுடன் சேர்த்து பிசர் எசுத்தராக்கல் வினையில் ஈடுபடுத்தியும் இதை தயாரிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R. (1998). Handbook of Chemistry and Physics (87 ed.). Boca Raton, Florida: CRC Press. pp. 3–484. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2.
  2. 2.0 2.1 2.2 Ash, Michael; Ash, Irene (2004). Handbook of Preservatives. Synapse Information Resources. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-890595-66-7. பார்க்கப்பட்ட நாள் 2009-05-04.
  3. Burdock, George A. (1997). Encyclopedia of Food and Color Additives. CRC Press. p. 2340. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-9416-4.