உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பேனாயில் குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பேனாயில் குளோரைடின் கட்டமைப்பு வாய்ப்பாடு

புரோப்பேனாயில் குளோரைடு (Propanoyl chloride) என்பது C3H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். மூன்று கார்பன் கொண்ட சங்கிலியால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது [1][2]. அசைல் குளோரைடுகளுக்கு அடையாளமாகக் குறிக்கப்படும் அத்தனை வினைகளிலும் இது ஈடுபடுகிறது [3].

நிறமற்றதாகவும் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் அரிப்புத் தன்மை கொண்ட ஒரு நீர்மமாகவும் இச்சேர்மம் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Substance:Propanoyl chloride". RSC Chem Wiki. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  2. Lawrie Ryan; Roger Norris (31 July 2014). Cambridge International AS and A Level Chemistry Coursebook with CD-ROM. Cambridge University Press. pp. 397–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-63845-7.
  3. Michael B Smith (22 November 2016). Organic Synthesis. Elsevier Science. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-800807-2.