உள்ளடக்கத்துக்குச் செல்

புரோப்பாசெருமேனியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பாசெருமேனியம்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-[(2-கார்பாக்சியெத்தில்-ஆக்சோசெருமைல்)ஆக்சி-ஆக்சோசெருமைல்]புரோப்பனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
புராக்சிசெருமேனியம், Ge-132, செருமேனியம் செசுகியூவாக்சைடு, 2-கார்பாக்சியெத்தில்செருமாசெசுகியூவாக்சேன், எசு.கே-818, பிசு(2-கார்பாக்சியெத்தில்செருமேனியம்) செசுகியூவாக்சைடு
இனங்காட்டிகள்
12758-40-6 Y
ChEBI CHEBI:32060
ChemSpider 74907
EC number 235-800-0
InChI
  • InChI=1S/C6H10Ge2O7/c9-5(10)1-3-7(13)15-8(14)4-2-6(11)12/h1-4H2,(H,9,10)(H,11,12)
    Key: XEABSBMNTNXEJM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C13086
D01626
பப்கெம் 83030
  • C(C[Ge](=O)O[Ge](=O)CCC(=O)O)C(=O)O
UNII 1Q2P9TO9Q7 Y
பண்புகள்
C6H10O7Ge2
வாய்ப்பாட்டு எடை 339.4222 கி/மோல்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

புரோப்பாசெருமேனியம் (Propagermanium) என்பது (HOOCCH2CH2Ge)2O3)n என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமவுலோகவேதியியல் சேர்மமாகும்.[2] பிசு(2-கார்பாக்சியெத்தில்செருமேனியம்) செசுகியூவாக்சைடு மற்றும் 2-கார்பாக்சியெத்தில்செருமாசெசுகியூவாக்சேன் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. ஒரு மாற்று மருந்தாக புரோபாசெருமேனியம் விற்பனை செய்யப்படுகிறது.

இச்சேர்மம் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டில் சப்பான் நாட்டில் உள்ள அசாய் செருமேனியம் ஆராய்ச்சி நிறுவனத்தில் கண்டறியப்பட்டது.[3] இது நீரில் கரையக்கூடிய கரிமசெருமேனியச் சேர்மமாகும். ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எலிகளுடனான ஆய்வுகளில் இந்த சேர்மம் குறைந்த நச்சுத்தன்மையைக் காட்டுகிறது[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Bis (2-Carboxyethylgermanium)sesquioxide". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  2. M.P. Egorov, P.P. Gaspar (1994), Germanium: Organometallic chemistry in Encyclopedia of Inorganic Chemistry. John Wiley & Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
  3. "Asai Germanium Japan". Asai Germanium Japan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-04.
  4. Doi, Yuko (2017). "No carcinogenicity of poly-trans-[(2-carboxyethyl) germasesquioxane] (Ge-132): 26-week feeding study using rasH2 mice". Fundamental Toxicological Sciences 4 (3): 137–150. doi:10.2131/fts.4.137. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பாசெருமேனியம்&oldid=4092312" இலிருந்து மீள்விக்கப்பட்டது