புரோதயோனமைடு
Appearance
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர் | |
---|---|
2-புரோப்பைல்பிரிடின்-4-கார்போதையோ அமைடு | |
மருத்துவத் தரவு | |
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 14222-60-7 |
ATC குறியீடு | J04AD01 |
பப்கெம் | CID 666418 |
ChemSpider | 579891 |
UNII | 76YOO33643 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | C9 |
மூலக்கூற்று நிறை | 180.271 கி/மோல் |
SMILES | eMolecules & PubChem |
|
புரோதயோனமைடு (Prothionamide) என்பது C9H12N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை புரோசனமைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இது காச நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது[1]
மேலும் இம்மருந்தை தொழு நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்த சோதித்து வருகிறார்கள்[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mechanism of thioamide drug action against tuberculosis and leprosy". J. Exp. Med. 204 (1): 73–8. January 2007. doi:10.1084/jem.20062100. பப்மெட்:17227913. பப்மெட் சென்ட்ரல்:2118422. http://www.jem.org/cgi/pmidlookup?view=long&pmid=17227913.
- ↑ "A clinical trial of ethionamide and prothionamide for treatment of lepromatous leprosy". Am. J. Trop. Med. Hyg. 74 (3): 457–61. March 2006. பப்மெட்:16525107. http://www.ajtmh.org/cgi/pmidlookup?view=long&pmid=16525107.