புரோட்வா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போரோவ்சில், புரவாவா ஆறு

புரோட்வா ஆறு (உருசியம்: Протва) என்பது உருசியாவின், கலூகா மாகாணம் மற்றும் மாசுக்கோ மாகாணம் ஆகிய பகுதிகளில் பாயும் ஆக்காவின் இடது துணை ஆறாகும். இந்த ஆற்றின் நீளம் 282 கிலோமீட்டர் (175 மைல்) ஆகும். அது பாயம் வடிநிலப்பகுதி பரப்பளவு 4,620 சதுர கிலோமீட்டர் (1,780 சதுர மைல்) ஆகும். புரோட்வா ஆறு டிசம்பர் முதல் ஏப்ரல் வரை உறைந்து பணிகட்டியல் சூளபட்டுயிரருகும். இதன் முக்கிய துணை ஆறு லூசா ஆகும். இந்த ஆற்றின் கரையோரம் வெரியா போரோவ்ஸ்க், புரோட்வினோ மற்றும் ஆப்நின்ஸ்க் ஆகிய நகரங்கள் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோட்வா_ஆறு&oldid=2722189" இருந்து மீள்விக்கப்பட்டது