உள்ளடக்கத்துக்குச் செல்

புரோடெரோசோயிக் பேரூழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோடெரோசோயிக் பேரூழி
2500 – 541 ± ± 1.0 Ma
காலக்கோடு
முன்னையது[[]]
பின்னையது[[]]
சொற்பிறப்பு
Name formalityFormal
தகவல்கள்
Celestial bodyEarth
Regional usageICS
Time scale(s) usedICS கால அளவை
வரைவிலக்கணம்
காலவரிசை அலகுபேரூழி
பாறைஅடுக்கியல் அலகுEonothem
Time span formalityFormal
Lower boundary definitionDefined Chronometrically
Lower GSSA ratified1990[2]
Upper boundary definitionAppearance of the Ichnofossil Treptichnus pedum
Upper boundary GSSPFortune Head section, நியூஃபவுன்லாந்து மற்றும் லாப்ரடோர், கனடா
47°04′34″N 55°49′52″W / 47.0762°N 55.8310°W / 47.0762; -55.8310
Upper GSSP ratifiedAugust 1992 (as base of Cambrian)[3]:5

புரோடெரோசோயிக் பேரூழி (The Proterozoic) (IPA: /ˌprtərəˈzɪk, ˌprɒt-, -ər-, -trə-, -tr-/ PROH-tər-ə-ZOH-ik)[4][5][6] என்பது புவி வரலாற்றின் நான்கு பகுதிகளில், மூன்றாவது நிலவியல் நேர அளவு ஆகும். இதற்கு முன் ஏடியன் பேரூழி முதலிலும், இதனை அடுத்து இரண்டாவதா ஆர்க்கியன் பேரூழியும் நிகழ்ந்தன. இதுவே நிலவியல் நேர அளவீட்டின்படி மிக நீண்ட காலப்பகுதியைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிரேக்கச் சொற்களில் இருந்து இதன் பெயர் உருவாக்கப்பட்டது. protero- என்றால் "முந்தைய, முந்தைய", மற்றும் -zoic, என்றால் "உயிர் பற்றியது".[7] புவியின் வளிமண்டலத்தில் உயிரிகளுக்கான உயிர்வளி தோற்றம், முதன்முதலில் இப்பேரூழி காலத்தில் நிகழ்ந்ததாக அறிவியலாளர்கள் கணித்துள்ளனர்.

இதன் பகுதிகள்

[தொகு]

புரோட்டெரோசோயிக் மூன்று புவியியல் காலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[8] . அவை வருமாறு;-

  1. பேலியோபுரோடெரோசோயிக்
  2. மெசோபுரோடெரோசோயிக்
  3. நியோபுரோடெரோசோயிக்

இது பூமியின் வளிமண்டலத்தில் தனி ஆக்சிஜன் தோன்றுவதிலிருந்து கேம்பிரியன் வெடிப்பு காலத்தில் சிக்கலான உயிர் பெருகுவதற்கு சற்று முன்பு வரையிலான காலத்தை உள்ளடக்கியது. புரோட்டெரோசோயிக் என்ற பெயர் கிரேக்க தோற்றம் கொண்ட இரண்டு சொற்களை இணைக்கிறது:

மேற்கோள்கள்

[தொகு]
  1. Smithsonian National Museum. பிளிக்கர் (photo album).
  2. Plumb, Kenneth A. (June 1991). "New Precambrian time scale". Episodes 14 (2): 139–140. doi:10.18814/epiiugs/1991/v14i2/005. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038.  open access publication - free to read
  3. Brasier, Martin; Cowie, John W.; Taylor, Michael (March–June 1994). "Decision on the Precambrian-Cambrian boundary stratotype". Episodes 17 (1–2): 3–8. doi:10.18814/epiiugs/1994/v17i1.2/002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0705-3797. இணையக் கணினி நூலக மையம்:4130038. https://stratigraphy.org/gssps/files/fortunian.pdf. பார்த்த நாள்: October 9, 2025.  open access publication - free to read
  4. "Proterozoic – definition of Proterozoic in English".. 
  5. [Merriam-Webster Dictionary] Proterozoic
  6. "Proterozoic". Dictionary.com Unabridged. Random House.
  7. "Proterozoic, adj. and n.".. (June 2021). Oxford University Press. 
  8. Speer, Brian. "The Proterozoic eon". University of California Museum of Paleontology (ucmp.berkeley.edu). Berkeley, CA.

இவற்றையும் காணவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Proterozoic
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "Proterozoic eon". Palaeos.com. Archived from the original on 2 சூலை 2007.
  • "Proterozoic". காலம்சார் பாறை அடுக்கியல் (chronostratigraphy) அளவுகோல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோடெரோசோயிக்_பேரூழி&oldid=4440986" இலிருந்து மீள்விக்கப்பட்டது