புரோடாக்டினியம் மோனாக்சைடு
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
புரோடாக்டினியம்(II) மோனாக்சைடு
Protactinium(II) oxide | |
இனங்காட்டிகள் | |
60936-60-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PaO | |
வாய்ப்பாட்டு எடை | 247.035 கி மோல்−1 |
தோற்றம் | கருப்பு படிகங்கள் |
அடர்த்தி | 13.44 கி/செ.மீ3 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | பாறை உப்பு[1] |
புறவெளித் தொகுதி | Fm3m, No. 225 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
புரோடாக்டினியம் மோனாக்சைடு (Protactinium monoxide) என்பது PaO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் ஆக்சிசனும் சேர்ந்து இந்த ஆக்சைடு உருவாகிறது. புரோட்டாக்டினியம் மோனாக்சைடு ஒரு கதிரியக்க கனிமச் சேர்மமாகும். புரோட்டாக்டினியத்தின் ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். கருப்பு நிறத் திண்மமான இது பாறை-உப்பு கட்டமைப்பில் படிகமாகிறது. புரோடாக்டினியத்தை ஆக்சிசனேற்றம் செய்து புரோடாக்டினியம் மோனாக்சைடை நுண்ணிய அளவுகளில் உற்பத்தி செய்யலாம். புரோட்டாக்டினியம் மோனாக்சைடு நேர்மின் அயனியான (PaO+) மிகவும் சுறுசுறுப்பாக வினைத்திறன் கொண்டதாகும் என்பதால் [[அல்கீன்கள் போன்ற ஐதரோகார்பன்களை இதனால் தூண்டி செயல்படுத்த முடியும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sellers, Philip A.; Fried, Sherman; Elson, Robert E.; Zachariasen, W. H. (1954). "The Preparation of Some Protactinium Compounds and the Metal". Journal of the American Chemical Society 76 (23): 5935. doi:10.1021/ja01652a011. https://digital.library.unt.edu/ark:/67531/metadc172625/.
- ↑ Cláudia C. L. Pereira, Colin J. Marsden, Joaquim Marçalo, John K. Gibson (2011). "Actinide sulfides in the gas phase: experimental and theoretical studies of the thermochemistry of AnS (An = Ac, Th, Pa, U, Np, Pu, Am and Cm)" (in en). Physical Chemistry Chemical Physics 13 (28): 12940–12958. doi:10.1039/c1cp20996e. பன்னாட்டுத் தர தொடர் எண்:1463-9076. பப்மெட்:21687883. Bibcode: 2011PCCP...1312940P. http://xlink.rsc.org/?DOI=c1cp20996e. பார்த்த நாள்: 2021-08-24.