உள்ளடக்கத்துக்குச் செல்

புரோடாக்டினியம் மூவைதரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோடாக்டினியம் மூவைதரைடு
இனங்காட்டிகள்
39096-86-1 Y
InChI
  • InChI=1S/Pa.3H/q+3;3*-1
    Key: RREPDROBWYBJQU-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [H-].[H-].[H-].[Pa+3]
பண்புகள்
H3Pa
வாய்ப்பாட்டு எடை 234.06 g·mol−1
தோற்றம் கருப்பு நிற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

புரோடாக்டினியம் மூவைதரைடு (Protactinium trihydride) என்பது PaH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். புரோடாக்டினியமும் குளோரைடும் சேர்ந்து இந்த ஆக்டினியம் ஆலைடு உருவாகிறது. யுரேனியம் மூவைதரைடை ஒத்த சமகட்டமைப்பையே புரோடாக்டினியம் மூவைதரைடும் ஏற்றுள்ளது. 600 மி.மீ. பாதரச அழுத்தத்தில் 250 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோடாக்டினியத்தையும் ஐதரசனையும் சேர்த்து வினைபுரியச் செய்தால் புரோடாக்டினியம் மூவைதரைடு உருவாகிறது.[1] கோட்பாட்டு அளவிலான கணக்கீடுகள் அதிக அழுத்தத்தின் கீழ் அதிக ஐதரசன் கொண்ட சேர்மங்களை PaHn (n=4, 5, 8, 9) உருவாக்க முடியும் என்பதைக் காட்டுகின்றன.[2] புரோட்டாக்டினியம் மூவைதரைடு ஈரமான காற்று மற்றும் ஆக்சிசனுக்கு உணர்திறன் கொண்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Philip A. Sellers, Sherman Fried, Robert E. Elson, W. H. Zachariasen (December 1954). "The Preparation of Some Protactinium Compounds and the Metal 1" (in en). Journal of the American Chemical Society 76 (23): 5935–5938. doi:10.1021/ja01652a011. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01652a011. பார்த்த நாள்: 2021-05-29. 
  2. Xuehui Xiao, Defang Duan, Hui Xie, Ziji Shao, Da Li, Fubo Tian, Hao Song, Hongyu Yu, Kuo Bao, Tian Cui (2019-08-07). "Structure and superconductivity of protactinium hydrides under high pressure". Journal of Physics: Condensed Matter 31 (31): 315403. doi:10.1088/1361-648X/ab1d03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0953-8984. https://iopscience.iop.org/article/10.1088/1361-648X/ab1d03. பார்த்த நாள்: 2021-05-29.