புரோக்கன் கோஸ்சஸ்
தோற்றம்
| புரோக்கன் ஹார்ஸஸ் | |
|---|---|
திரைப்பட விளம்பரம் | |
| இயக்கம் | விது வினோத் சோப்ரா |
| தயாரிப்பு | விது வினோத் சோப்ரா |
| கதை | விது வினோத் சோப்ரா அபிஜத் ஜோஷி |
| நடிப்பு | |
| கலையகம் | மண்டேவில்லே பிலிம்ஸ் வினோத் சோப்ரா பிலிம்ஸ் |
| விநியோகம் | பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் |
| வெளியீடு | ஏப்ரல் 10, 2015 |
| நாடு | அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
புரோக்கன் ஹார்ஸஸ் (ஆங்கிலம்: Broken Horses) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை விது வினோத் சோப்ரா என்பவர் இயக்கியுள்ளார். மரியா வல்வேர்டே, தோமஸ் ஜேன், அன்டன் யெல்சின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ஏப்ரல் 17ஆம் திகதி வெளியானது.[1]
நடிகர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Roshmila Bhattacharya (17 October 2014). "Chopra rides into Hollywood". Times of India. Retrieved 18 December 2014.