புரெம் ரஷ்யா வித் லவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரேம் ரஷ்யா வித் லவ் 1963  ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு பிரிட்டிஷ் ஒற்றன் பற்றிய திரைப்படம் .ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் இரண்டாவது  திரைப்படம் .இந்த படம் வெளியீடு தேதி 11 அக்டோபர் 1963 ஆகும். இந்த படத்தின் இயக்குனர் டெரன்ஸ் எங் ஆவர் 1957  ஆம் ஆண்டு  இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயன் பிளெமிங்  நாவல் தழுவி எடுக்கப்பட்டது .இப்படத்தின் கால நீளம் 115 நிமிடங்கள். இப்படத்தின் பட்ஜெட்   2 மில்லியன் ஆகும். இத்திரைப்படம் துருக்கி ,இத்தாலி  நாட்டில் படப்பிடிப்பு நடைபெற்றது .

கதை களம்[தொகு]

கதாபாத்திரம்[தொகு]

  • சீன் கானரி

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரெம்_ரஷ்யா_வித்_லவ்&oldid=2905826" இருந்து மீள்விக்கப்பட்டது