புரூலி புண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரூலி புண்
Buruli ulcer left ankle EID.jpg
Buruli ulcer on the ankle of a person from Ghana.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்பு infectious disease
ICD-10 A31.1 (ILDS A31.120)
ICD-9-CM 031.1
நோய்களின் தரவுத்தளம் 8568
Patient UK புரூலி புண்
MeSH D009165

புரூலி புண் என்பது (ஆங்கிலத்தில் Buruli ulcer அல்லது Bairnsdale ulcer எனப்படுவது) ஒரு தொற்று நோயாகும். இதன் நோய்க்காரணி மைக்கோ பக்டீரியன் அல்சரன்சு (Mycobacterium ulcerans) ஆகும். இதே இனத்தைச் சேர்ந்த பக்டீரியாக்களான மை. ரியூபகுளோசிசு காசநோயையும் மை. லெப்ரே தொழு நோயையும் ஏற்படுத்துகின்றன.

குணங்குறிகள்[தொகு]

பக்டீர்யா தொற்றுடனான் 18மாதக் குழந்தையின் காது- and PCR-confirmed Buruli ulcer who briefly visited St Leonards, Victoria, Australia, in 2001.

தொற்று பொதுவாக தோலின் கீழ் ஏற்படும் வலியற்ற திரட்சிகள் மூலம் இனங்காணமுடியும். தென் அவுத்திரெலியாவில் தோலின் மேற்பரப்பில் பருக்கள் தோன்றுவதுடன் கூட இதன் அறிகுறிகள் தொடங்குவது அவதானிக்கப்பட்டுள்ளது. கைகள் பாதம் என்பவற்றில் அறிகுறிகள் தோன்றுவதிலும் பார்க்க முன்கைப்பகுதில் மற்றும் சூழலுக்கு வெளிக்காட்டப்படும் பகுதிகளில் அதிகம் ஏற்படும். குழந்தைகளில் முகம் வயிறு பகுதிகளிலும் அவதானிக்கப்பட்டுள்ளது நோயின் உச்சகட்டத்தில் வீக்கத்துடன் காய்ச்சல் ஏற்படும்.

வெளியிணைப்புகள்[தொகு]

  • SciDev.net கட்டுரை [1]

படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூலி_புண்&oldid=2221045" இருந்து மீள்விக்கப்பட்டது