புரூணை மலாய் மொழி
| புரூணை மலாய் மொழி | |
|---|---|
| Brunei Malay | |
| Bahasa Melayu Brunei بهاس ملايو بروني | |
| நாடு(கள்) | புரூணை, மலேசியா |
| இனம் | புரூணை மலாய் மக்கள், கெடயான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3,20,000 (2013–2019)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
| பேச்சு வழக்கு | புரூணை மலாய் (முதன்மை)
கம்போங் ஆயர்
கெடயான்
|
| இலத்தீன் எழுத்துகள் (மலாய் எழுத்துக்கள்) அரபு எழுத்துக்கள் (சாவி எழுத்துமுறை) | |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | kxd |
| மொழிக் குறிப்பு | brun1242[2] |
புரூணையில் மலாய் பேசப்படும் பகுதி | |
புரூணை மலாய் மொழி (ஆங்கிலம்: Brunei Malay; மலாய்: Bahasa Melayu Brunei) என்பது புரூணை நாட்டில் மிகவும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும். மேலும் சரவாக், சபா மாநிலங்களின் சில பகுதிகளான லபுவான், லிம்பாங், லாவாஸ், சிபித்தாங், பியூபோர்ட், கோலா பென்யு மற்றும் பாப்பார் போன்ற இடங்களில் இந்த மொழி பேசப்படுகிறது.[3][4]
புரூணையின் முறைப்படியான தேசிய மொழியாக மலாய் மொழி ஊக்குவிக்கப்படுகிறது. ஆனாலும் புரூணை மலாய் மொழியே சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் புரூணை மலாய் மொழி, தற்போது டூசுன் மற்றும் துடோங் மொழிகள்[5] உட்பட புரூணையின் சிறுபான்மை மொழிகளை[6] மாற்றி வருகிறது. புரூணை மலாய் மொழி அன்றாட தகவல்தொடர்புக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. மலாய் மொழி முறையான பேச்சில் பயன்படுத்தப்படுகிறது; மற்றும் புரூணை மலாய் மொழி முறைசாரா பேச்சிலும் பேசப்படுகிறது. புரூணை மலாய் மொழி; பேச்சு வழக்கில் மலாய் மொழியைப் போலவே உள்ளது.[7] இருப்பினும் மலாய் மொழி பொதுவாக புரூணை உச்சரிப்புடன்[8] பேசப்படுகிறது.
ஒலியியல்
[தொகு]மலாய் தீபகற்பத்தில் உள்ள கிளாந்தான் மற்றும் திராங்கானுவின் மலாய் மொழிகளைப் போலவே, புரூணை மலாய் மொழிக்கும் கெடாயன் மொழிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன.
புரூணை மலாய் மொழியில், தீபகற்ப மலேசியாவில் பேசப்படும் மலாய் மொழியிலிருந்து வேறுபட்ட உயிரெழுத்து மாற்றங்கள் உள்ளன. அவற்றுள், /ə/ என்ற ஒலி /a/ என மாற்றப்படுவதும் ஒன்றாகும்.
புரூணை மலாய் மொழியின் மெய்யெழுத்துத் தொகுப்பு கீழே காட்டப்பட்டுள்ளது:[4][9]
| ஈரிதழ் மெய் | பல்முகட்டு மெய் | அண்ண மெய் | மெல்லண்ண மெய் | குரல்வளை மெய் | ||
|---|---|---|---|---|---|---|
| மூக்கின மெய் | m | n | ɲ | ŋ | ||
| வெடிப்பொலி மெய்/ அடைப்புரசொலி |
ஓசையற்ற | p | t | tʃ | k | (ʔ) |
| ஓசையுடன் | b | d | dʒ | ɡ | ||
| உரசொலி | ஓசையற்ற | f | s | ʃ | x | h |
| ஓசையுடன் | v | z | ||||
| அதிர்வு மெய் | r | |||||
| பக்கவாட்டு மெய் | l | |||||
| தோராயமான மெய் | w | j | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புரூணை மலாய் மொழி at எத்னொலோக் (25th ed., 2022)

- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Brunei". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Clynes, A. (2014). Brunei Malay: An Overview. In P. Sercombe, M. Boutin, & A. Clynes (Eds.), Advances in Research on Linguistic and Cultural Practices in Borneo (pp. 153–200). Phillips, ME: Borneo Research Council. Pre-publication draft available at http://fass.ubd.edu.bn/staff/docs/AC/Clynes-Brunei-Malay.pdf
- 1 2 Deterding, David & Athirah, Ishamina. (2017). Brunei Malay. Journal of the International Phonetic Association, 47(1), 99–108. doi:10.1017/S0025100316000189
- ↑ Noor Azam Haji-Othman & Siti Ajeerah Najib (2016). The state of indigenous languages in Brunei. In Noor Azam Haji-Othman, J. McLellan, & D. Deterding (Eds.), The use and status of language in Brunei Darussalam: A kingdom of unexpected linguistic diversity (pp. 17–28). Singapore: Springer.
- ↑ McLellan, J., Noor Azam Haji-Othman, & Deterding, D. (2016). The language situation in Brunei Darussalam. In Noor Azam Haji-Othman, J. McLellan, & D. Deterding (Eds.), The use and status of language in Brunei Darussalam: A kingdom of unexpected linguistic diversity (pp. 9–16). Singapore: Springer.
- ↑ A. Clynes and D. Deterding (2011). "Standard Malay (Brunei)". Journal of the International Phonetic Association 41 (2): 259–68. doi:10.1017/S002510031100017X.
- ↑ P.W. Martin and G. Poedjosoedarmo (1996). An overview of the language situation in Brunei Darussalam. In P.W. Martin, C. Ozog & G. Poedjosoedarmo (Eds.), Language use & language change in Brunei Darussalam (pp. 1–23). Athens, Ohio: Ohio University Center for International Studies. p. 7.
- ↑ Clynes, Adrian & Deterding, David. (2011). Standard Malay (Brunei). Journal of the International Phonetic Association, 41(2), 259–268. doi:10.1017/S002510031100017X
மேலும் படிக்க
[தொகு]- Royal Geographical Society (Great Britain) (1872). On Northern Borneo. Proceedings of the Royal Geographical Society XVI. Edward Stanford. pp. 171–187. பரணிடப்பட்டது 2018-10-01 at the வந்தவழி இயந்திரம்
- Haynes, A. S. “A List of Brunei-Malay words.” JSBRAS 34 ( July 1900): 39—48.
- Hose, Charles. No. 3. "A Journey up the Baram River to Mount Dulit and the Highlands of Borneo". The Geographical Journal. No. 3. VOL. I. (March, 1893)
- MacBryan, G.T. 1922. Additions to a vocabulary of Brunei-Malay. JSBRAS. 86:376–377.
- Marshall, H.B. and Moulton, J.C. 1921, "A vocabulary of Brunei Malay", in Journal of the Straits Branch, Royal Asiatic Society.
- Marshall, H.B. 1921. A vocabulary of Brunei Malay. JSBRAS. 83:45–74.
- Ray, Sidney H. 1913. The Languages of Borneo. The Sarawak Museum Journal. 1,4:1–196.
- Roth, Henry Ling. 1896. The Natives of Sarawak and British North Borneo. 2 vols. London: Truslove and Hanson. Rep. 1980. Malaysia: University of Malaya Press. VOL I. VOL II. VOL II.
- Marshall, H. B. (1921), "A Vocabulary of Brunei Malay", Journal of the Straits Branch of the Royal Asiatic Society (83): 45–74, JSTOR 41561363