புரூணை பிசாயா மொழி
தோற்றம்
| புரூணை பிசாயா மொழி Brunei Bisaya | |
|---|---|
| Tutong 1 | |
| நாடு(கள்) | புரூணை, சரவாக் |
| இனம் | புரூணை மலாய் மக்கள், கெடயான் மக்கள் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 60,000 (2007)[1] |
ஆஸ்திரோனீசிய
| |
| மொழிக் குறியீடுகள் | |
| ISO 639-3 | bsb |
| மொழிக் குறிப்பு | brun1245[2] |
புரூணை பிசாயா மொழி (ஆங்கிலம்: Brunei Bisaya language, Southern Bisaya, Brunei Bisaya, Brunei Dusun, Tutong 1, மலாய்: Bahasa Brunei Bisaya) என்பது சபா சரவாக் மாநிலங்களிலும்; புரூணை நாட்டிலும் பரவலாகப் பேசப்படும் மொழியாகும்.
ஒலியியல்
[தொகு]உயிரெழுத்துக்கள்
[தொகு]| முன் உயிரெழுத்து | நடுவுயிர் | பின்னுயிர் | |
|---|---|---|---|
| மேலுயிர் | i | u | |
| இடையுயிர் | (e) | (ə) | ɤ ~ o |
| கீழுயிர் | a |
- /ɤ/ ஒலியானது வட்டமிடப்பட்ட [o] ஆகவும் கேட்கப்படலாம், மேலும் [ə] என்ற மாற்று ஒலியையும் கொண்டிருக்கலாம்.
- /i/ ஒலியானது [e] என்ற மாற்று ஒலியையும் கொண்டிருக்கலாம்.
மெய்யெழுத்துக்கள்
[தொகு]- /ɣ/ என்பது தொண்டையொலி [ʁ] ஆகவும் கேட்கப்படலாம்.
- /r, h/ ஒலிகள் மலாய் கடன் சொற்களில் மட்டுமே காணப்படுகின்றன.[3][4]
| உதட்டு மெய் | பல்முகட்டு மெய் | அண்ண மெய் | மெல்லண்ண மெய் | குரல்வளை மெய் | ||
|---|---|---|---|---|---|---|
| மூக்கொலி மெய் | m | n | ɲ | ŋ | ||
| வெடிப்பொலி மெய்/ அடைப்புரசொலி |
ஓசையற்ற | p | t | tʃ | k | ʔ |
| ஓசையுடன் | b | d | dʒ | ɡ | ||
| முன் நாசி vl. | ᵐp | ⁿt | ||||
| முன் நாசி vd. | ᵐb | ⁿd | ||||
| உரசொலி | s | ɣ | (h) | |||
| ரோடிக் மெய் | (r) | |||||
| உயிர்ப்போலி | w | l | j | |||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புரூணை பிசாயா மொழி
Brunei Bisaya at Ethnologue (18th ed., 2015) - ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Brunei Bisaya-Dusun". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.
- ↑ Alas, Yabit (1994). The reconstruction of pre-Dusun and the classification of its descendants. University of Hawai'i at Mānoa.
- ↑ Jamil, Hussain; Newman, John (1987). Limbang Bisaya: Society and Language. Sarawak Museum Journal 36(58). pp. 75–89.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: location missing publisher (link)
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Kaipuleohone's Robert Blust collection includes materials on Bisaya.