புரூக் அணில்
தோற்றம்
| பலவான் மலை அணில் | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | சுந்தாசையூரசு
|
| இனம்: | சு. புரூக்கே
|
| இருசொற் பெயரீடு | |
| சுந்தாசையூரசு புரூக்கே (ஓல்டுபீல்டு தாமசு, 1892) | |
புரூக் அணில் (Brooke's squirrel-சுந்தாசையூரசு புரூக்கே) என்பது சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது இந்தோனேசியாவிலும் மலேசியாவிலும் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்ப மண்டல வறண்ட காடுகள் ஆகும். இது வாழிட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது. இது சார்லஸ் புரூக் பெயரால் அழைக்கப்பட்டது. சரவாக் இரண்டாவது வெள்ளை இராசா ஓல்டுபீல்டு தாமசு சார்லஸ் ஹோஸ் மவுண்ட் டுலிட் சேகரித்த மாதிரியிலிருந்து விவரிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aplin, K. (2016). "Sundasciurus brookei". IUCN Red List of Threatened Species 2016: e.T21153A22250269. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21153A22250269.en. https://www.iucnredlist.org/species/21153/22250269. பார்த்த நாள்: 13 November 2021.