புரூக்ளின் பாலம்
Appearance
புரூக்ளின் பாலம் | |
---|---|
புரூக்ளின் பாலம் | |
ஆள்கூற்று | 40°42′21″N 73°59′53″W / 40.705953°N 73.998048°W |
வாகன வகை/வழிகள் | சிற்றூர்திகள், பாதசாரிகள், துவிச்சக்கரவண்டிகள் |
கடப்பது | கிழக்கு ஆறு |
இடம் | நியூயோர்க் நகரம் (மான்ஹட்டன் – புரூக்ளின்) |
பராமரிப்பு | நியூயோர்க் நகரப் போக்குவரத்துத் திணைக்களம் |
Characteristics | |
வடிவமைப்பு | தொங்கு பாலம் |
மொத்த நீளம் | 5,989 அடிகள் (1825மீ) |
அகலம் | 85 அடிகள் (26மீ) |
அதிகூடிய தாவகலம் | 1,595 அடிகள் 6 அங் (486.3மீ) |
கீழ்மட்டம் | 135 அடிகள் (41மீ) |
History | |
திறக்கப்பட்ட நாள் | மே 24, 1883 |
Statistics | |
தினப்போக்குவரத்து | 145,000 |
சுங்கம் | இலவசம் |
புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும்.[1][2][3]
வரலாறு
[தொகு]இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டி முடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "NYC DOT Bridges & Tunnels Annual Condition Report 2015" (PDF). New York City Department of Transportation. Archived (PDF) from the original on February 1, 2017. பார்க்கப்பட்ட நாள் May 24, 2017.
- ↑ "NOAA National Ocean Service Coast Survey Navigational Chart #12335: Hudson and East Rivers, Governors Island to 67th Street" (PDF). National Oceanic and Atmospheric Administration. October 1, 2019. Archived (PDF) from the original on October 22, 2015. பார்க்கப்பட்ட நாள் January 24, 2020.
- ↑ "NYC DOT – Data Feeds (NYC Bridge & Screenline Traffic Volumes Dashboard)". New York City Department of Transportation. 2019. Archived from the original on April 25, 2023. பார்க்கப்பட்ட நாள் May 21, 2022.