புரூக்ளின் அருங்காட்சியகம்
புரூக்கிளின் அருங்காட்சியகம் | |
---|---|
ஐ.அ. தேசிய வரலாற்று இடங்கள் பதிகை | |
NYC Landmark | |
இரவில் புரூக்ளின் அருங்காட்சியகம் (2015)
| |
அமைவிடம்: | 200 கிழக்கு பார்க்வே, புரூக்ளின், நியூயார்க், நியூ யோர்க் மாநிலம் |
ஆள்கூறு: | 40°40′16.7″N 73°57′49.5″W / 40.671306°N 73.963750°Wஆள்கூறுகள்: 40°40′16.7″N 73°57′49.5″W / 40.671306°N 73.963750°W |
கட்டியது: | 1895 |
கட்டிடக் கலைஞர்: |
மெக்கிம், மீட் & ஒயிட்; டேனியல் செஸ்டர், பிரான்சு |
கட்டிடக்கலைப் பாணி(கள்): |
பியாக்ஸ் கட்டிடக்கலை |
நிர்வாக அமைப்பு: | தனியார் துறை |
தே.வ.இ.பவில் சேர்ப்பு: |
22 ஆகஸ்டு 1977 |
தே.வ.இ.ப குறிப்பெண் #: |
77000944[1] |
புரூக்ளின் அருங்காட்சியகம் (Brooklyn Museum) ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரத்தின் புரூக்ளின் பகுதியில் ஐந்து இலட்சத்தி அறுபதாயிரம் (5,60,000) சதுர அடி நிலப் பரப்பில் அமைந்த தொல் கலைப் பொருட்களுக்கான அருங்காட்சியகம் ஆகும். புரூக்ளின் அருங்காட்சியகத்தில் 1.5 மில்லியன் கலைப் பொருட்கள் உள்ளது. [2]
புரூக்கிளின் அருங்காட்சியகம் 1895-இல் நிறுவப்பட்டது. இவ்வருங்காட்சியகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய எகிப்து, மெசொப்பொத்தேமியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பானிய கலைப் பொருட்களைக் கொண்டுள்ளது.
வெளியீடுகள்[தொகு]
- Choi, Connie H.; Hermo, Carmen; Hockley, Rujeko; Morris, Catherine; Weissberg, Stephanie (2017). Morris, Catherine; Hockley, Rujeko. eds. We Wanted a Revolution: Black Radical Women, 1965-85 / A Sourcebook (Exhibition catalog). Brooklyn, NY: Brooklyn Museum. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-872-73183-7. இணையக் கணினி நூலக மையம்:964698467. – Published on the occasion of an exhibition at the Brooklyn Museum, April 21-September 17, 2017
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "National Register Information System". National Register of Historic Places. National Park Service. 2007-01-23.
- ↑ Spelling, Simon. "Entertainment: Brooklyn Museum". New York. http://nymag.com/listings/attraction/brooklyn-museum-of-art/. பார்த்த நாள்: 2014-08-01.