புரூக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Sart woman wearing a paranja, Samarkand.jpg

புரூக்கா உடலை முற்றிலும் மறைத்து சில இஸ்லாமிய நாடுகளில் அணியப்படும் உடை ஆகும். கண்கள் கூட வலையால் மூடப்படிருக்கும். பெண்கள் தங்களின் உடலை கவர்ச்சியாக காட்டக்கூடாது என்ற இஸ்லாமிய நம்பிக்கைக்கு அமைய இந்த உடை அமைகிறது. மேற்குநாடுகளில் இந்த மாதிரி கட்டுபாடுகள் பெண்ணின் உரிமைக்கு எதிரானது என்ற விமர்சனத்துக்கு ஊள்ளாகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரூக்கா&oldid=2061417" இருந்து மீள்விக்கப்பட்டது