புருஷ சுக்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"புருஷ சுக்தம்" ரிக் வேதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. "சுக்தம்" என்ற வடமொழிச் சொல்லுக்கு "இறைவனைப் பற்றிய துதிப் பாடல்" என்று பொருள். "புருஷன்" , ஆயிரம் கண்களும் ஆயிரம் பாதங்களும் கொண்டு விளங்குவதாகவும் பூமியைச் சுற்றி பத்து அங்குல உயரத்திற்கு அவன் வியாபித்து இருப்பதாகவும் இதன் தொடக்க வரிகள் கூறுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருஷ_சுக்தம்&oldid=2015267" இலிருந்து மீள்விக்கப்பட்டது