புருஷன்
தோற்றம்
| புருஷன் | |
|---|---|
| இயக்கம் | சுந்தர் சி |
| தயாரிப்பு | ஏசிஎஸ் அருண் குமார் |
| கதை | வெங்கட் ராகவன்[1] |
| இசை | ஹிப்ஹாப் தமிழா |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | வெங்கட் ராகவன் |
| படத்தொகுப்பு | ரோஜர் |
| கலையகம் | அவினி சினிமேக்ஸ் |
| வெளியீடு | இன்னும் அறிவிக்கப்படவில்லை |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புருஷன் வெளிவர இருக்கும் நகைச்சுவை அதிரடித் தமிழ்த் திரைப்படமாகும். விஷால், தமன்னா, யோகிபாபு ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சுந்தர் சி இயக்குகிறார்.
நடிகர்கள்
[தொகு]தயாரிப்பு
[தொகு]படத்தின் துண்டோட்டம் சனவரி 21, 2026 அன்று வெளியானது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வேட்டையன் (2026-01-21). "விஷால், சுந்தர்.சி காம்போவில் உருவாகும் 'புருஷன்': டைட்டில் புரோமோவை வெளியிட்ட படக்குழு". Hindu Tamil Thisai. Retrieved 2026-01-25.
- ↑ Saregama Tamil (2026-01-21), Purushan - Title Promo | Sundar C | Vishal | Tamannaah Bhatia | Yogi Babu | Hiphop Tamizha, retrieved 2026-01-25