புருவநடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புருவநடு என்பது சித்தரியலில் குறிப்பிடப்பெறும் ஆறு ஆதாரங்களில் இறுதியானதாகும். இது ஆக்ஞேயம் என்றும் அழைக்கப்பெறுகிறது. இந்த ஆதாரம் மிடறு என்று அழைக்கப்பெறும் விசுத்தத்திற்கு மேல் அமைந்துள்ளது.

கருவி நூல்[தொகு]

சித்தர்கள் - இளமுனைவர் தமிழப்பிரியன் - வரம் பதிப்பகம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புருவநடு&oldid=1676465" இருந்து மீள்விக்கப்பட்டது