உள்ளடக்கத்துக்குச் செல்

புராணம் (வைணவ புராணங்கள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புராணம் என்னும் சொல் பழங்கதைகளைக் குறிக்கும். தமிழில் வைணவ சமயம் தொடர்பான புராணங்கள் ஐந்து உள்ளன. அவற்றின் காலக் குறிப்புடன் பட்டியலிட்டுப் பகுத்துத் தருகிறது இந்த அட்டவணை.

எண் புராண வகை புராணம் ஆசிரியர் பாடல் காலம்
1 இதிகாசம் பாகவதம் செவ்வை சூடுவார் 4971 1550-1575
2 இதிகாசம் பாகவதம் அருளாள தாசர் 9147 1543
3 தல புராணம் திருக்குருகை மான்மியம் திருக்குருகைப் பெருமாள் கவிராயர் 3030 1548
4 தல புராணம் கூடற் புராணம் தெரியவில்லை 747 1575-1600
5 சமயவாதம் இருசமய வாதம் அரிதாசர் 2139 1500-1525

இவற்றையும் காண்க

[தொகு]

கருவி நூல்

[தொகு]
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 1, 2005