புராக் டெனிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புராக் டெனிஸ்
பிறப்புபெப்ரவரி 17, 1991 (1991-02-17) (அகவை 32)
இசுதான்புல், துருக்கி
இருப்பிடம்இசுதான்புல், துருக்கி
தேசியம்துருக்கியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2010–அறிமுகம்

புராக் டெனிஸ் (பெப்ரவரி 17, 1991) ஒரு துருக்கி நாட்டு நடிகர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு முதல் கல்லூரி டைரி, சுல்தான், மேட்ஸ்ஜிர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

தொடர்கள் & திரைப்படம்[தொகு]

தலைப்பு கதாபாத்திரம் ஆண்டு அலைவரிசை குறிப்புக்கள்
அரடா ஓசான் 2017[1][2] திரைப்படம்
பிஸிம் ஹிகாயே சவாஸ் அக்தான் 2017–2019[2] பாக்ஸ்
அஸ்க் லப்தான் அன்லாமாஸ் முராத் சர்சில்மாஸ் 2016–2017 ஷோ டி. வி
கெசெனின் கிராலிசேசி மெர்ட் 2016 ஸ்டார் டி. வி
தட்லி கோக் யலான்சிலர் டோபிராக் 2015 ஸ்டார் டி. வி
மேட்ஸ்ஜிர் ஆரஸ் 2013–2015[3] Star TV
கசக் புராக் 2013–2015[3]
சுல்தான் தரிக் 2012[3]
காலேஜ் டைரி ஒண்ணூர் 2011[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புராக்_டெனிஸ்&oldid=3564205" இருந்து மீள்விக்கப்பட்டது