புரவதயனார் ஆறு
புரவதயனார் ஆறு (Puravadayanar River) தென்னிந்தியாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை ஆறாகும். இது புதுச்சேரி ஒன்றிய பகுதியான காரைக்கால் மாவட்டம் வழியாகப் பாய்கிறது. இது காரைக்கால் துறைமுகத்திற்கு அருகில் வங்காள விரிகுடாவில் கலக்கின்றது.[1]