புரட்சி வீரன்
தோற்றம்
| புரட்சி வீரன் | |
|---|---|
| இயக்கம் | அமியா சக்கரவர்த்தி |
| தயாரிப்பு | எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு |
| இசை | சங்கர்-ஜெய்கிஷன்[1] |
| நடிப்பு | மதுபாலா பிரேம்நாத் பூர்ணிமா ஹீராலால் ரந்திர் எஸ். நசீர் ஆகா |
| வெளியீடு | 21 மார்ச் 1952 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
புரட்சி வீரன் 1952 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்துக்கு வீர பாஸ்கர் என்ற மாற்றுப் பெயரும் கொடுக்கப்பட்டிருந்தது.[2] 1951 ஆம் ஆண்டு வெளியான பாதல் (Badal) என்ற இந்திப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hindi Geetmala
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2019-06-07. Retrieved 2022-04-08.
{{cite book}}: Text "[" ignored (help)