புரட்சிப் புயல் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரட்சிப் புயல்
நூல் பெயர்:புரட்சிப் புயல்
ஆசிரியர்(கள்):வெ நாகராஜ், நா சந்திர சேகர்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்
பதிப்பகர்:கிள்ளை நிலையம்
பதிப்பு:2001

புரட்சிப் புயல் எனும் நூல் வெ நாகராஜ், நா சந்திரசேகர் என்பவர்களால் எழுதப்பட்டது. இந்நூலை கிள்ளை நிலையம் வெளியிட்டுள்ளது. இந்நூல் கற்பனை நாடகமாகும். கொடுங்கோல் மன்னிடமிருந்து மக்களை காக்க உருவாகும் புரட்சி படையும், அதனை அடக்க மன்னன் எடுக்கும் பிரயத்தனங்களும் நாடகமாக உள்ளன.