புரட்சிக்காரன்
Appearance
புரட்சிக்காரன் | |
---|---|
இயக்கம் | வேலு பிரபாகரன் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | சத்யராஜ் ரோஜா குஷ்பூ மன்சூர் அலிகான் நீனா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புரட்சிக்காரன் (Puratchikkaaran) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், ரோஜா, குஷ்பூ, மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்த இப்படத்தை வேலு பிரபாகரன் இயக்கினார். வித்யாசாகர் இசையமைப்பில் கவிஞர் வைரமுத்துவும் பாரதிதாசனும் பாடல்கள் எழுதினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MusicIndiaOnline - Puratchikaaran(2000) Soundtrack - Free Indian Music, Listen to Free Bollywood, Hindi, Tamil, Telugu, Carnatic, Hindustani, Devotional Music". Archived from the original on 27 December 2013. பார்க்கப்பட்ட நாள் 27 December 2013.