புரட்சிகர கோன்சு கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரட்சிகர கோன்சு கட்சி
சுருக்கக்குறிRGP
தலைவர்மனோஜ் பிரதாப்[1]
தலைவர்வீரேசு போர்கர்
நிறுவனர்மனோஜ் பிரதாப்
தொடக்கம்1 சனவரி 2022[2]
கொள்கைகோவா மேம்பாடு
இ.தே.ஆ நிலைஇந்திய அரசியல் கட்சிகள்#அங்கிகரிக்கப்படாத கட்சிகள் (கோவா)
கூட்டணிஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்கள் எண்.,
(கோவா சட்டமன்றம்)
0 / 40
இணையதளம்
https://revolutionarygoans.com/
இந்தியா அரசியல்

புரட்சிகர கோன்சு கட்சி (Revolutionary Goans Party) என்பது கோவாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். இக்கட்சி 2022ஆம் ஆண்டு நடைபெறும் கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது . இக்கட்சியின் தலைவர் மனோஜ் பிரதாப் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]