புரட்சிகர உருசியா (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புரட்சிகர உருசியா (உருசியம்: Революционная Россия, ரெவலூத்த்சியோன்னயா ரசியா, Revolutionary Russia) என்பது 1900 ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உருசியாவில் வெளியிடப்பட்ட சோசலிச-புரட்சியாளர்களின் லீக்கின் ஒரு சட்டவிரோத வெளியீடு ஆகும்.[1] 1902 சனவரி முதல் 1905 டிசம்பர் வரை சோசலிச புரட்சிக் கட்சியின் ஒரு அங்கமாக ஜெனீவாவில் வெளியிடப்பட்டது.[2] அது பின்பு 1905 இல் செயலிழந்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Lenin: to Maxim Gorki". Marxists. பார்த்த நாள் 30-05-2015.
  2. Lenin: to P. B. Axelrod
  3. "Petty bourgeois". RCG. பார்த்த நாள் 30-05-2015.