புயல் கடுமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புயல் கடுமை (Storm hardening) என்பது, தீவிர வானிலை நிகழ்வுகளைத் தாங்கும் முறையில், புதிய உள் கட்டமைப்புகளை உருவாக்குதல், மற்றும் ஏற்கெனவே  இருக்கும்  உள்  கட்டமைப்பை சீரமைப்பதாகும்.  இது  மிகையான  காற்று, வெள்ளம், பறக்கும் குப்பைகள், ஆகியவற்றால், பாதிக்காத வகையில் உள் கட்டமைப்பாக மாற்றி அமைப்பது.   புதிய தொழில்நுட்பத்தை புதுப்பித்தல், புதிய உபகரணங்களை நிறுவுதல், பாதுகாப்பு தடைகளை உருவாக்குதல் அல்லது தகவல்தொடர்பு / தகவல் பரிமாற்றத்தை மாற்றுவது ஆகியவை அடங்கும். ஆற்றல் நிறுவனங்களின் பொதுவாக கணிசமான முதலீடு தேவைப்படுகிறது. சில திட்டங்கள் முடிக்க பல ஆண்டுகள் ஆகின்றன; உதாரணமாக பெரிய புவிசார் உபகரணங்கள் அமைக்க புதிய நிலவியல் அமைப்பு தேவைப்படுகிறது. சில புவியியல் அமைப்புகளை உருவாக்க நீண்ட காலம் தேவைப்படும் (எ.கா. ஆயரக் கணக்கான மரங்களை நட்டு வளர்த்தல்) [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hardening and Resiliency: U.S. Energy Industry Response to Recent Hurricane Seasons". US Department of Energy. பார்த்த நாள் July 9, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புயல்_கடுமை&oldid=2466166" இருந்து மீள்விக்கப்பட்டது