பும்தாங்கா
பும்தாங்கா | |
---|---|
பிராந்தியம் | பூட்டான் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20,000 (2011)e17 |
சீன-திபெத்திய
| |
திபெத்திய எழுத்து | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | kjz |
பும்தாங்கா அல்லது பும்தாங் (Bumthang language) பூட்டானில் பேசப்படும் ஒரு மொழியாகும்.இது கிழக்கு பூடானிய மொழியாகும். இதை பும்தாங் மாவட்டத்திலுள்ளவர்கள் , அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் மற்றும் மத்திய பூடானிலுள்ள மக்கள் பேசுகின்றனர். சுமார் 36,500 மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். [1][2] இம்மொழியானது மத்திய பூட்டானில் ஆதிக்கம் செலுத்துவதாக 1993-ல் வான் டிரிம் சொன்னார்.[2]
தொடர்புடைய மொழிகள்[தொகு]
பும்தாங்கா மொழி பேசுபவர்கள் கென்ங்கா , குர்டோப்கா , நுப்பிக்கா ஆகிய மொழிகள் பேசுபவரோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.இவை அனைத்தும் சேர்ந்து தான் பும்தாங் மொழி என வகைப்படுத்துகின்றனர்.[3][4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Bumthangkha". Ethnologue Online. Dallas: SIL International. 2006. 2011-01-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ 2.0 2.1 van Driem, George L. (1993). "Language Policy in Bhutan". இலண்டன்: SOAS. 2010-11-01 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2011-01-18 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Schicklgruber, Christian (1998). Françoise Pommaret-Imaeda. ed. Bhutan: Mountain Fortress of the Gods. Shambhala. பக். 50, 53. http://books.google.com/books?id=8Q1uAAAAMAAJ.
- ↑ George van Driem (2007). "Endangered Languages of Bhutan and Sikkim: East Bodish Languages". in Moseley, Christopher. Encyclopedia of the World's Endangered Languages. Routledge. பக். 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7007-1197-X. http://books.google.com/books?id=6LoNl7ZRO70C.
- ↑ George van Driem (2007). Matthias Brenzinger. ed. Language diversity endangered. Trends in linguistics: Studies and monographs, Mouton Reader. 181. Walter de Gruyter. பக். 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:3-11-017050-7. http://books.google.com/books?id=6p6b5GQ4Q4YC.