உள்ளடக்கத்துக்குச் செல்

புப்ளூரம் எலாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புப்ளூரம் எலாட்டம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. elatum
இருசொற் பெயரீடு
Bupleurum elatum
Guss.

புப்ளூரம் எலாட்டம் (தாவர வகைப்பாட்டியல்:Bupleurum elatum) என்ற பூக்கும் தாவரம், தாவர குடும்பமான ஏபியேசியேவில் அமைந்துள்ளது. இத்தாவரம் இத்தாலி நாட்டின் அகணிய உயிரி ஆகும். இதன் வாழிடம் குறுகிய வருவாதல், இந்த குறுஞ்செடி அருகிய இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bupleurum elatum
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

References[தொகு]

  1. Gianguzzi, L.; La Mantia, A. (2006). "Bupleurum elatum". IUCN Red List of Threatened Species 2006: e.T61610A12521678. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T61610A12521678.en. https://www.iucnredlist.org/species/61610/12521678. பார்த்த நாள்: 16 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புப்ளூரம்_எலாட்டம்&oldid=3858970" இலிருந்து மீள்விக்கப்பட்டது