புன்னப்ர வயலார்
Appearance
- போராட்டத்தைப் பற்றி அறிய, புன்னப்பரா-வயலார் போராட்டம் என்ற கட்டுரையைப் பார்க்கவும்.
புன்னப்ர வயலார் | |
---|---|
இயக்கம் | குஞ்சாக்கோ |
தயாரிப்பு | குஞ்சாக்கோ |
கதை | எஸ். எல். புரம் சாதானந்தன் |
கதைசொல்லி | எஸ். எல். புரம் சாதானந்தன் |
இசை | கே. ராகவன் |
நடிப்பு | பிரேம் நசீர் அடூர் பாசி பகதூர் ஷீலா உஷாகுமாரி |
விநியோகம் | எக்சல் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | 12/07/1968 |
நாடு | ![]() |
மொழி | மலையாளம் |
எம். குஞ்சாக்கோவின் தயாரிப்பில் வெளியான மலையாளத் திரைப்படம். 1968 ஜூலை 12ல் கேரளத்தில் வெளியானது [1][2]
நடிப்பு
[தொகு]- கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்
- எஸ். பி. பிள்ளை
- அடூர் பாசி
- பிரேம் நசீர்
- பகதூர்
- பி. ஜே. ஆன்டணி
- காலாய்க்கல் குமாரன்
- வாணக்குற்றி
- ராமன் பிள்ளை
- ஷீலா
- உஷாகுமாரி
- கதீஜா.[1]
பின்னணிப் பாடகர்கள்
[தொகு]பணியாற்றியோர்
[தொகு]- தயாரிப்பு, இயக்கம் - எம் குஞ்சாக்கோ
- இசை - கே. ராகவன்
- இசையமைப்பு - பி பாசுக்கரன், வயலார் ராமவர்மா
- பானர் - உதயா ப்ரொடக்சன்ஸ்
- கதை, திரைக்கதை, வசனம் - எஸ்.எல். புரம் சதாந்தன்.[1][2]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 மலையாளசங்கீதம் டேட்டா பேசில் புன்னப்ர வயலார்
- ↑ 2.0 2.1 மலையாளம் மூவி அன்ட் மியூசிக் டேட்டா பேசில் புன்னப்ர வயலார்
இணைப்புகள்
[தொகு]- சினிமலையாளம் டேட்டா பேஸ் பரணிடப்பட்டது 2010-06-20 at the வந்தவழி இயந்திரம் புன்னப்ர வயலார்