புனே மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
தோற்றம்



புணே மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள் (List of Talukas of Pune district) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மண்டலத்தில் (பச்சை நிறம்) அமைந்த புனே மாவட்டம் 14 தாலுகாக்கள் கொண்டது.[1] அதில் புணே நகர்புற தாலுகா முற்றிலும் புணே மாநகராட்சிப் பகுதியை எல்லையாகக் கொண்டது.